பக்கம்:Harischandra.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஹரிச்சந்திரன் 5% சத். சத். னேத் தாகுக்காகக் கழித்துக்கொண்டு, நீ மிகுதியைக் கொடுத்த தாக அவரிடம் கொடுத்து விடுகிறேன். அவருக்கென்ன கணக்காதெரியப்போகிறது ? தெரிந்தாலும் இதென்ன அவ ருக்கு ஒரு வரவு சிலவா ? ஸ்வாமி, அங்ங்னம் செய்யவேண்டாம். அது தர்மமல்ல, பெரும் தவருகும். நான் அந்த லட்சம் பொன்னே உமக்கு வேருகக் கொடுக்கிறேன். அரசே, இதென்ன பேதமை? எங்கிருந்து கொடுக்கப் போகிறீர்? உம்மிடம் என்ன இருக்கிறது கொடுக்க? சத்யகீர்த்தி, அது ஒரு நியாயமாகாதே ! சமுத்திரத்தைக் கடக்க வழி காட்டிய தயாநிதி, சிறு கால்வாயைக் கடக்க வழி காட்டுவார்-அப்பா, சத்யகீர்த்தி, என்னே யாருக்கேனும் அடிமையாக விற்று-இவருக்குச் சோவேண்டிய தாகைக் கொடுத்துவிடு அந்தோ! சிவ சிவ! நான் என்ன வார்த்தைகளைக் கேட்கி றேன்-அரசே! உம்மையா கான்-அடிமையாக விற்பது ? அப்பா, சத்யகீர்த்தி, என் மனைவி மக்களை விற்றபின் என் லுடலையும் நான் ஏன் விற்கலாகாது? என்மீது அன்புள்ள வயிைன் ஒரு ஆட்சேபனையும் சொல்லாது, ஆலஸ்யமின்றி என்னே விற்று, அப் பணத்தை இவ் வந்தணரிடம் கொடு. அரசே அப்படி நீர் கட்டாயமாய்க் கொடுக்கவேண்டுமென் முல், தங்கள் ஊழியன் நானிருக்கிறேன். என்ன அடிமை யாக விற்று இப் பணத்தைச் செலுத்திவிடும்.-உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன், இந்த வேண்டுகோளுக்காவது இசையும். சத்யகீர்த்தி, உனதன்பை மெச்சினேன்-ஆயினும் அப்பா, ே இப்பொழுது என் ஊழியன் அல்லவே, விஸ்வாமித்திரருடைய ஊழியன் என்பதை மறவாதே. ஆகவே, என் கடன்த் தீர்க்க உன்ன விற்பது தர்மமல்ல, அப்படி தர்மமா யிருந்த போதிலும், விற்க இந்த கட்டை யிருக்கும்பொழுது, உனக் கேன் நான் கஷ்டம் வைக்கவேண்டும்? சத்யகீர்த்தி, இனி தாமதிக்காதே. தயவு செய்து என்ன இக் காசி நகரத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/65&oldid=726834" இலிருந்து மீள்விக்கப்பட்டது