பக்கம்:Harischandra.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக். சத் ஹரிச்சந்திரன் (அங்கம்-8 லேயே எவருக்காவது விற்றுவிடு; இக் கடனையும் தீர்த்துவிடு சீக்கிரம். . அரசே, உமதிஷ்டப்படி, இனி நான் என்ன சொல்வது - வாரும் போவோம், ஸ்வாமி, தாங்கள் தயவுசெய்து இந்த சிரமத்தையும் மேற் கொள்ளல் வேண்டும்.-கூட வாருங்கள் கொஞ்சம். (மூவரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. متحجعجم . இரண்டாம் காட்சி. இடம்-காசியில் மற்முெரு வீதி. ஹரிச்சத்தின், சத்யகீர்த்தி, நட்சத்திாேசன் வருகிருர்கள். அண்ண்லே, இக் காசிப் பட்டணத்து வீதிகளையெல்லாம் கடந்தாயிற்று. உம்மை விலக்குக் கொள்வார் ஒருவரும் அகப்படாதது நம்முடைய தர் அ திர்ஷ்டம் போலும். இதோ, இந்த வீதிக்குள் போகவில்லையே நாம் ஸ்வாமி, இது கடையர்கள் வாழும் விதி. இதிற் போவதிற் பிரயோஜனமில்லை. அன்றியும் பிராம்மனாகிய தாங்கள் இதில் அடியெடுத்து வைக்கவும் தகாதன்ருே?--ஆகவே வேறு எந்தப் பட்டணத்திற்காவது போய்ப் பார்ப்போம். காலொடிய உங்கள் பின்னல் இதுவரையி லும் சுற்றியது போதாதோ? இன்னுமா சுற்றவேண்டும்? அது முடியவே முடியாதென்னல்; இதைவிட்டு கான் ஒரு அடியும் எடுத்து வைக்கமாட்டேன். ஹரிச்சந்திரா, உனக்காக நான் கஷ்டப் பட்டது போதும். பறச்சேரியின் எல்லையில் என்பாதம் பட் டதற்காக கான் பிராயச் சித்தம் செய்துகொள்ளவேண்டும்.-- அது போனுற் போகட்டும். உடனே, இவ்விடத்திலேயே எனக்குச் சேரவேண்டிய லட்சம் பொன்னேயம் கொடுக் கிருயா? அல்லதுஸ்வாமி, போதும் நிறுத்துங்கள், மற்ற வார்த்தைகளையும் இன் ைெரு முறை கூறி என் மனதைப் புண் படுத்தாதீர், அவைகளைக் கேட்கவும் என் மனம் புண்படுகிறது.-- சத்யகீர்த்தி, இவ்விடத்திலேயும் என்னே விலக்குக் கூறிப்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/66&oldid=726835" இலிருந்து மீள்விக்கப்பட்டது