பக்கம்:Harischandra.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் 63 கரசனப் ஆண்ட ஹரிச்சந்திரன், சுடுகாட்டைக்காத்து பிணங் களைச் சுட்டெரிப்பதா? ஹரிச்சந்திரா, இப்பொழுதாவது என் வார்த்தையைக் கேள்-உனக்குப்பதிலாக நான் பதில் சொல்லுகிறேன்.-அடேய்! இவரால் அந்த வேலை செய்ய முடி யாது-உன் பணமும் வேண்டாம்-உன் ஜோலியும் வேண் டாம்! நீ போய்வா-ஹரிச்சந்திரா, இக் கஷ்டத்தையனுபவிப் பதைவிட, உன்னல் கொடுக்க சக்தியில்லையென்று ஒரு வார்த்தை சொல்லிவிடு, நான் போய்விடுகிறேன். ஹ. ஸ்வாமி, தாங்கள் கூறவேண்டியதெல்லாம் கூறியாயிற்று? இன்னும் எதாவது மிகுதி யிருக்கிறதா ? இருந்தால் ஒரே விசையாய் எல்லாவற்றையும் கூறிவிடும். அடிக்கடி ஏன் சிா மப்படுகிறீர்கள்?-எல்லாம் முடிந்ததா?. ஆயின் தயவு செய்து நான் கூறுவதைக் கேளுங்கள்-ஐயா, காசிமா நகரத்தின் ஸ்ம சானத்தைக் காத்தருள்பவரே, நீர் குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒப்புக்கொள்ளுகிறேன். தயவு செய்து உடனே என்னே வாங்கிக்கொள்ளும். சத். இதென்ன இது ? கனவு காண்கிறேனே? வீ. கொம்பசரி-ஆன-இந்த பன த்தெ யார்கிட்ட கொடுக்க லும் ? - ஹ. ஐயா, இந்தப் பிராம்மணரிடம் 6f, ஆளு, ஐயா, பாப்பசையா, யாங்கூட கொஞ்சம் வாங்க, எங்க ஊட்லெ இக்கிது, தர்ரேன். 邸。 சரி, அது ஒன்று செய்யவேண்டுமோ ? ஹரிச்சந்திரா, உனக் காக நான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா யிருக்கிறது பார்-எட்டிப்போடா பறையா! நீண்டப்போகிருய் என்ன ! ක්]. ஏன் சாமி, சும்மா, கொம்ப கோவிச்சிகிரைங்க! என்னெ மாத்திரம் தீண்டக்கூடாது, ஏம் பணத்தெ மாத்திரம் மூட்டெ கட்டிகினு தோளுமேல்ெ போட்டுகினு போவலாமோ? வா

  • (கட்சத்திரேசன அழைத்துக்கொண்டு போகிருன்.) சத். அண்ணலே ! அண்ணலே : இதுவோ உமக்கு அயன் விதித்த் விதி இக் கதியிலும்மைக் காணும்படி நேர்ந்ததே! இதனின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/69&oldid=726838" இலிருந்து மீள்விக்கப்பட்டது