பக்கம்:Harischandra.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 珂, கோ. ffff. ஹரிச்சந்திரன் (அங்கம்.4 பிராம்மணனிடத்திலெ சாவாப் பகலா, என்னு ஒழைக்கா, என்ன கஷ்டப்படாா, தெரியுமா ? நான் என்னதான் பாவம் பண்ணுலும், மறுஜன்மத்லெ காலகண்டன மாத்திரம் பொறக் க்க்கூடாது.-ஒரு ரகஸ்யம் தெரியுமாடா அந்தம்மா, அயோத் திக்கு ராஜாவா யிருந்த ஹரிச்சந்திரருடைய ஆத்துக்காரியாம்! இந்த பயலும் அவா அம்மாளும் என்ன செல்வத்திலெ இருக் திருக்கனும்? அதையாவது யோசிச்சி அந்த பிராம்மணன் கொஞ்சம் நன்ன நடத்தக்கூடாதா அவாளெ பாவம் ! அல்லாத்தையும் நம்பிவிடாம் இவன்! அவ ஹரிச்சந்திரர் ஆத்துக்காரியா யிருந்தா, அடிமையா போவானே? அதுக்கு பதில் சொல்லு பார்ப்போம். தன் வாக்கெ காப்பாத்தாத்துக்காக, ஹரிச்சந்திரன், தன் நாடு நகரத்தெ யெல்லாம் விஸ்வாமித்திரருக்கு தானமாகக் கொடுத் துட்டு, அப்புறம் அவருக்குக் கொடுக்கவேண்டிய கடனுக்காக, இவாளெ அடிமையா வித்துட்டார் இண்ாாக, அதையெல்லாம் கம்பாதெ! அவ்வளவும் பொய்யாயிருக்கும்அப்படி செய்யரத்துக்கு ஹரிச்சந்திரன் என்ன மண்டயன?. அடா சேஷா நோக்கு ரொம்பதெரியும், நீ ரொம்ப புத்திசாலி தான்.-நீ ஒறக்கக் கத்தாதெ, பாவம், அந்த பய கேக்கப் போரான் !-வாடா கோபாலா, அவன் கிட்ட போவோம். (தேவதாசனிடம் போகிமுர்கள்.) கோ. தேவதாசா, இண்ணக்கு நீ அறுத்தது போதும், உனக்காக தேவ. நாங்க கொஞ்சம் அறுத்திண்டு வந்திருக்கோம், இந்தா வாங் கிக்க.-இதை பெல்லாம் சேத்திண்டுபோன, அந்த கெழம் கோவிச்சிக்காது அப்பா, உங்களு க்கெல்லாம் நமஸ்காரம்-ஆயிலும் இன்னும் கொஞ்சம் தர்ப்பை சேகரித்துக் கொள்ளுகிறேன். ஒரு சுமை து: க்கிக்கொண்டு வாாவிட்டால் என்னேயும் என் தாயாரையும் அடித்துத் துரத்திவிடுவதாகச் சொன்னர் ஐயர். என்ன படித்தாலும் பெரிதல்ல, என் தாயாரை அடிப்பது எனக் கிஷ்டமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/74&oldid=726844" இலிருந்து மீள்விக்கப்பட்டது