பக்கம்:Harischandra.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) ஹரிச்சந்திான் 85 சத். சத். சத். சத். சம்ஸ்காரங்களையெல்லாம் எஜமானன் செய்யவேண்டும், நியாய சாஸ்திரப்படி-சீக்கிரம் போய் வா. நானிங்கு-இவ்வுடலேபாதுகாத் திருக்கிறேன், நீ திரும்பிவரும் வரையில். ஆம் பிராணகாதா, அங்ஙனமே செய்கிறேன் ; எது நேர்ந்த போதிலும் உம்முடைய கடமைப்படி நீர் நடக்கவேண் டியது நியாயமே. நான் உத்தரவு பெற்றுக்கொள்கிறேன். சீக்கிாம் போய்வா-ஜகதீசன் உன்னேக் காப்பாற்றுவாராக! |சத்திாமதி வணங்கிப் போகிருள்.) இதற்காக நான் துக்கிப்பானேன்? அதோ பட்டுப்போன அம் மரம் இருக்கிறதே, அதற்காக வருந்துகிறேன ; அதோ அம் மண்ணிற்காக வருந்துகிறேனே ? இல்லையே, அப்படியிருக்க இக் கட்டைக்காகவும்-இம்மண் ணிற்காகவும் வருந்துவா னேன் ?-என்ன பேதமை - (ஹரிச்சந்திரனிருக்குமிடம் வந்து) அண்ணலே, என்ன சமா சாரம்? ஏதாவது விசேஷமுண்டோ? தூரத்திலிருந்த எனக்கு ஏதோ அழுகுரல் கேட்டதுபோ லிருந்தது, ஆயினும் உம் முடைய உத்தரவின்றி எப்படி நீர் இருக்குமிடம் போவது, என்று பொறுத்துப் பார்த்தேன். இத்தனை நாழிகை கழித் தும் ர்ே திரும்பி வராதபடியால் என்ன காரணம் என்று விசா ரித்துப் போக வந்தேன். மன்னிக்கவேண்டும். வேருென்றும்-முக்கியமான விசேஷ மில்லை-தேவதாசன் மடிந்து போனன்-அவனுடலேயார் மடிந்தது ? யார் மடிந்தது ? தேவதாசன்-அவனுடலைத் தூக்கிக்கொண்டு சந்திரமதி இங்கு வந்தாள்-தகனம் செய்ய. அதற்காக என் எஜமானனுக்குச் சேரவேண்டிய கட்டணத்தை வேதியரிடமிருந்து வாங்கி வரும்படி அவளை அனுப்பினேன். அவ்வளவே. என்ன! உமது மைந்தன, தேவதாசன மடித்தான் -எப்படி எப்படி? அாவம் ஒன்று தீண்டி. அண்ணலே. உமது மனம் என்ன கல்லாயிற்ரு கொஞ்சமே னும் துயரமின்றி இதை எவ்வாறு என்னிடம் கூறத் தணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/91&oldid=726863" இலிருந்து மீள்விக்கப்பட்டது