பக்கம்:Harischandra.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) ஹரிச்சந்திரன் 91 lûľT. {Ձff. sts. யோஜனம்?-வாங்கடா! அப்படியே ராஜா கிட்ட இழுத்து கினு போகலாம். ஆமாம், இப்பவே இழுத்துகினு போவோம் ; இல்லாப்போை இவ்வளவு அசாத்தியக்காரி, எப்படியாவது தப்பிச்சிகின போவப்பாப்பா 1-முழிக்கராபாரு! கொலெ பாதகி ! உம் புள்ளையெ யாரானலும் இப்படி கொண்ணிருந்தா, என்ன வருத்தப்பட்டிருப்பே ? ஈசனே ஜகதீசா ! கொழந்தெ யிண்னும் பாராமெ, கொண்னவளுக்கு, சாமி ஒண்னு வா பாதகி வாயெத் தெறக்காதே!நான் கனவு காண்கிறேன? ஆமாம்! அல்லாம் கனவுதான் ! அங்கே ராஜாகிட்ட போன, அல்லாம் தெனவா போவும் வா! (சந்திரமதியை இழுத்துக்கொண்டு போகிருர்கள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-காசிாாஜன் கொலுமண்டபம். ராஜகேசரி சிம்மாசனத்தில் வீற்றிருக்க, அவரது மந்திரிகளாகிய சுமதி துர்மதி முதலியவர்கள் இருபக்கம் இருக்கின்றனர். வீாண்ணன் முதலிய காவலாளர்களால் சூழப்பட்டு சந்திரமதி அரசன் எதிரில் நிற்கிருள். ஹே ! ஸ்திரீயே ! நீ யாராயிருந்த போதிலும் கடைசி முறை கேட்கிறேன். உன் வாயைத் திறக்கமாட்டாயா நீ ஏதாவது சொல்லிக்கொள்ள வேண்டியதிருந்தால் சொல் ; பட்சபாத மின்றி, பொறுமையுடன் நாம் அதைக் கேட்போம். நீ குற்ற வாளியல்லவென்று ரூபிப்பதற்கு ஏதாவது சாட்சியம் இருந் தால் சொல். உன்மீது குற்றம் சாற்றும் இவர்கள் கூறியதில் ஏதாவது பொய்யிருந்தால் எடுத்துரை. தண்டனையினின்றும் நீ கப்புவதற்கு ஏதாவது காரணமாவது நியாயமாவதிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/97&oldid=726869" இலிருந்து மீள்விக்கப்பட்டது