பக்கம்:Lord Buddha.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) புத்த அவதாரம் 97 வது துன்பம், சுருக்கிச் சொல்லுமிடத்த ஐம்புலப் பற்றும் துன்பமே பன்ருே ? மற்றவர். ஆம் ஆம் శ్రీ. இதுதான் த காகதன் அறிந்த முதல் சத்யம். துக்க மிருப்பதைக் கண்டபின், துக்கத்தின் காரணத்தை கண் டறிய வேண்டியது அறிவாளியின் கடமை யாகிற தல்லவா ? மற்றவர். ஆம் ஆம்! 芋。 இந்த துக்கத்திற்கு காரணமென்னவென்று ஆராய் வோம். அவித்தை அல்லது பேதமையிலிருந்து சம்ஸ்கா ரங்கள் உண்டாகின்றன! சம்ஸ் காரத்திலிருந்து விஞ் ஞானம் அல்லது உணர்வு உண்டாகிறது. விஞ்ஞானத் திலிருந்து காமரூபங்கள் அல்லது அருவுரு உண்டா கின்றன ; காமரூபங்களிலிருந்து ஷட் ஆயதனங்கள் அல்லது வாயில்கள் உண்டாகின்றன. அந்த ஆபதனங் களிலிருந்து ஸ்பர்சம் அல்லது ஊறு உண்டாகிறது, ஸ்பர்சத்திலிருந்து வேதனை அல்லது நுகர்வு உண்டா கிறது, வேதன்ேயிலிருந்து கிருஷ்ண உண்டாகிறது. திருஷ்னேயிலிருந்து உபாதானம் அல்லது பற்று உண்டாகிறது. உபாதானத்திலிருந்து பவம் அல்லது பிறப்புக்கு மூலமான கர்மக்கூட்டம் உண்டாகிறது. பவத்திலிருந்து பிறப்புண்டாகிறது, பிறப்பினின்றும் மூப்பும், பிணியும், வலியும், மரணமும், அழுகையும், துன்பமும், கவலையும், எக்கமும் ஆகிய வினேப்பயன்கள் உண்டாகின்றன. ஆகவே துன்பம் என்கிற ராஜ்யத் திற்கு இதுதான் உற்பத்தி, இதுதான் ததாகதன் அறிந்த இரண்டாவது சத்யம். மற்றவர். நன்று ! நன்று பிறகு, தக்கத்தின் காரணத்தை அறிந்த பின், துக்கக் தின் கிவாாணத்தை கண்டு பிடிப்பது கடமையாகிறது.

  1. 3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/100&oldid=727178" இலிருந்து மீள்விக்கப்பட்டது