பக்கம்:Lord Buddha.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 器。 புத்த گی ۔ அவதாாம் அக்கம். ஹே ராஜன் கேவலம் குழந்தை யென்று அவ்வளவு எளிதிற் கூறிவிடாதே; அதன் மஹிமையை நீ அறியாய். இக்குழந்தை பிறந்தபோது யான் இமயமலைச் சாரலில் இருந்தேன்; திடீரென்று என்றும் காணு நன்னிமித்தங்க ளெல்லாம் தோன்றின; தேவர்கள் புஷ்பமாரி பொழிக் தினர், தேவதுத் துபி முழங்கிற்று, என்மனத்தில் கிடைத் கற்கரிய ஆனக்கமும் சாந்தியும் உண்டாயிற்று; உடனே இதற்குக்காரண மென்னவென்று, என் ஞான திருஷ்டி யால் நோக்க, அகில புவனங்களிலுமுள்ள அஞ்ஞான இருளைப்போக்கும்படியான ஜோதிமணி, ஜம்பூத் விபத் கில் கபில வாஸ்துவில் உற்பவிக்கிருப்பதை உள்ளத்தி லறிந்தேன்; உடனே கர்மேந்திரியங்களிளுல் கண்டு களிக்கவேண்டுமென்று இவ்விடம் வந்தேன். ஒர் காதி குழவியாகிய சித்தார்த்தரைக் கையிலேர்தி வருகிருள். மன்ற காதியர் புடைசூழ்ந்து வருகின்றனர். அரசன் குழந்தையைக் கையில் வாங்கி அசிகர் பாதத்தருகில் வைக்க முயல்கிமூன். (அதை தடுத்து ஹே ராஜன்! அங்கனம் செய்யாதீர் பொறும் (வணக்கிய ஹஸ்தத்துடன் குழக் தையைச் சற்று உற்று பார்க் கிறார்.) உலகத்தில் அஞ்ஞான இருளைப் போக்க உவக் தவ தரித்த குழவியே, உனக்கு நான் நமஸ்காரம் செய் கிறேன் ! (கமஸ்கரிக்கிருர்) முனிசிரேஷ்டரே ! இதென்ன தாங்கள் ாாஜன்! நான் சொல்வதைச் கவனமாய்க் கேள். இத் குழவியைக் கேவலமாக கியைாகே-தேகமுழுவதும் தெய்வீகமான தேஜசைக் ன்கிறேன்; இரு பாதங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/11&oldid=727188" இலிருந்து மீள்விக்கப்பட்டது