பக்கம்:Lord Buddha.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புத்த அவதாரம் (அங்கம்.5 அப்பா, நீ தேடிக் கண்டுபிடித்த அந்த அரும் நிதி - だ என்ன ? அண்ணு, அதன் பெயர் புத்த தர்ம சக்காம் ! (அவரது கையைப் பற்றி) பிறப்பிறப்பென்னும் வட்டத்தை வெல்லவல்ல சக்காம் ! பிணி மூப்பென்பதனே த் துணிக்கவல்ல சக்காம் துக்க மெனும் சாகரத்தினின்றும் கறையேற்றும் சக்காம் ! கிர் வாண சுகத்தை யளிக்கவல்ல சக்காம் : அப்பா, சித்தார்த்தா ஜ்யோகிஷர்களும் அசிதமஹ' ரிஷியும் கூறிய வார்த்தைகளின் உண்மையை இப்பொ ழுதுதான் காண்கிறேன், உன்னிடமிருந்து சாவகாச மாய் இதன் உண்மையைக் கேட்டறிய விரும்புகிறேன். ஆதலால் அரண்மனைக்கு வந்து அவ்விடம் எனக்கும் எல்லோர்க்கும் உபதேசித் தருள் வாய். (அவரது கப்பரையைத் தன் சையில் வாங்கிக்கொண்டு) ஆயினும், முதலில், கமது சுற்றத்தார்களெல்லாம் உன்னே வழிபட வந்திருக்கிருர்கள், அவர்கள் வந்தனே வழிபாடு களைப் பெற்றுக்கொள். (சுற்றத்த்ாரும், மந்திரிகள் முத லான வரும், அவரது பாகத் தில் முறைப்படி வண்ங்குகின் றனர் ; முடிவில் ஸ்திரீகள் வந்து வணங்குகின்றனர்.) ஒரு ஸ்திர். புத்த ரத்னமே, ஒரு விண்ணப்பம். இன்று காலைத் தம்மைக் கண்டு தர்சிப்பதற்காக யசோதா தேவியை பும் அழைத்தோம்-அதற்கு அவர்கள், என்னேக் குண வதி யென்று தாம் எண்ணி யிருப்பின், என்னே நல்வழிப் படுத்ததற்கு அவரே இங்கெழுக் கருள்வார், அப் பொழுது அடியேனும் இவ்விடத்திலேயே அவர்ைத் தக்கவாறு வழிபடுதற் குரியேன், என்று சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/117&oldid=727196" இலிருந்து மீள்விக்கப்பட்டது