பக்கம்:Lord Buddha.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీఘ్రాj. புத்த அவதாரம் (அங்கம்-5 இருக்கவேண்டிய கூேமத்தில் இருக்கிறது. உடம்பு என்னமா யிருக்கிறது ? போகவேண்டிய ஸ்திதியி லிருக்கிறது. உமது மனதில் ஏதேனும் கிலேசம் இருக்கிறதோ ? எதற்காக இருக்கவேண்டும் உலகத்தின் உண்மையை அறிந்தபின் இக்காலம் எக்காலம் வாய்க்குமென்று எதிர்பார்த்திருந்த நான், துயர் எதற்காகப் படவேண் ம்ெ : சுபத்திாரே, அருகில் வாரும், உரத்துப் பேச சக்தி யில்லே (சுபத்திார் அருகிற் செல்ல, அவ ருக்கு சித்தாாத்தர் எதோ மெல்ல உபதேசிக்கிரு.ர்.) சித்தார்த்தரே, நீரே புத்தர் நீரே புத்தர் இதை நான் முன்பே அறியாமற் போனேனே இவ்வளவு ஞானமும் அழியக் காலம் வந்ததே இதைக்கண்டு நான் சகியேன் ! சகியேன் நான் வருகிறேன். (வருத்தத்துடன் விரைந்து போகிருச்.) நண்பர்களே, அருகில் வாருங்கள்-ததாகதன் இது வரையில் உங்களுக்குக் கூறியவற்றுள் ஏதேனும் ஐய முண்டோ ? இருக்குமாயின் சொல்லுமின் - - (அனைவரும் மெளனமா யிருக் கின்றனர்.) நண்பர்களே, என்னேயும் நான் சொல்லியவற்றையும் நேசிப்பதுபோல, நீங்கள் ஒருவரை யொருவர் நேசித்து ஒழுகல் வேண்டும். அன்றியும், என்றும் அல்லவை கடித்து நல்லவை புரிமின்-இனி துக்கப்படாதீர்கள், இது மகிழ்ச்சிக்குரிய காலம். ததாகதர் ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் கிர்வாண மடைய வேண்டும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/125&oldid=727205" இலிருந்து மீள்விக்கப்பட்டது