பக்கம்:Lord Buddha.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: புத்த அவதாரம் (அங்கம்-1 அச்சமயம் இக்குழவி உலகத்தில் கர்ம சக்கரத்தை கடத்தவல்ல அறிவுடை பெளத்தஞயானன் எனக் கேள்விப்படுவாய்; அதைக் கேட்டவுடன் இவன் பாற் சென்று சரணடைந்து, இவனது தர்மத்தைக் கேட்டு பிட்சுவாகி, விதேஹன் முக்தனவாய். தங்கள் சித்த்ப்படியே செய்கிறேன். ஸ்வாமின், இவ்வாறு கடப்பதுஎப்பொழுதோ ? அஃது இப்பொழுது அறிவிக்கற் பாலதன்று-ராஜன் நான் வந்த காரியம் முடிந்தது. நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன். (குழந்தையின் இரு பாகங்களிலும் பணிந்து, மும்முறை பிரகட் சினம் செய்கிருர்) ஹே ராஜன் இனி கான உனக்குக் கோரவேண்டிய பாக்கியம் ஒன்று மில்லை. இக் குழவியைப் பெற்ற தல்ை எல்லாப் பேறுகளையும் பெற்றவனுணுய் இக்குழவியை ஈன்ற கந்தை யென்று உன் பெயர் உலகுள்ளளவும் கிலைபெற்றிருச்கும் மண்மீது மகத்தான சக்ரவர்த்தி களின் ஆளுகை, அவர்களது ஆயுள்பர்யத்தம் தான் கிலத்திருக்கும், இக் குழந்தையின் ஆளுகையோ காலாங் தரத்திற்கும் கடைப்பட்டு கிற்கும்!-ஒம் மணி பத்மே! (நமஸ்கரித்து விட்டு, சிஷ்யனுடன் போகிரு.ர்.) ッ காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/13&oldid=727207" இலிருந்து மீள்விக்கப்பட்டது