பக்கம்:Lord Buddha.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மற்றவர். இளவரசர்தான் இளவரசர்தான் ! ఇటీ, புத்த அவதாரம் (அங்கம்.2 புறப்படுங்கள் l (சைகை செய்ய நால்வரும் வேக மாய்ப் புறப்படுகின்றனர்.) அடடா என்ன இளவரசர் பின் கங்குகிருர் இப் பொழுது எண் டசத்து ச்குக் கஷ்டம் கொடுக்கலாகாது என்று பார்த்தால் முடியுமா?-தேவதத்தர் முன் பு போகிருர் இல்லை இல்லை நந்தர் சக்தர் -ஆ | ஆ | அர்ஜுன ராஜன் வேகமாய் வருகிருர் பிடித்து விட் டார் அவர்களே பிடித்துவிட்டார் அவர்களை!-கண்ட கம் இப்பொழுது தான் வேகமாய்ப்போக ஆரம்பிக் கிறது மறுபடியும் தேவதத்தர் முன்பு வந்துவிட்டார்! இல்லை இல்லை! அர்ஜுன ராஜன் தான் ! நந்தரும வந்து விட்டார்! மூவரும் ஒன்முய் வருகிரு.ர்கள் தேவ தத்தர் முத்துகிருர் இல்லை அர்ஜுன ராஜன் தேவதத்தர் ! அர்ஜுனர் -அர்ஜுனர் கேவதத்தர்! இல்லை இல்லை ! இளவரசர் இளவரசர் பிடித்து விட்டார் பிடித்து விட்டார் இளவரசர் : இளவரசர் : ஜெயிக்கிருர் ! ஜெயிக்கிருர்

(ஆரவாரிக்கின்றனர்.) (நால்வரும் குதிரைகளை விட் டிழிந்து வருகின்றனர்.) என் ஐயா, இன்னும் எதாவது பார்க்வேண்டியிருக் கிறதா ? இப்பொழுதாவது ஒப்புக்கொள்கிறீர்களா எங்கள் இளவரசர் வென்முர் எனறு ? உங்கள் இளவரசர் வென்றதென்ன இதில் கண்டகம் வென்றது என்று சொல். எங்களுக்கும் கண்டகத்தைப் போல் ஒரு சிறந்த குதிரை யிருந்திருக்குமாயின் நாங் களும் வென்றிருப்போம். அப்படி போடுங்கள் ஒரு போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/37&oldid=727232" இலிருந்து மீள்விக்கப்பட்டது