பக்கம்:Lord Buddha.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி. சித்தி, சித்தி. சி 瓣 புத்த அவதாரம் (அங்கம்.8 நமது நாட்டிற்கு வடக்கே இமயமலைக் கப்பால். அதற்கப்புறம் கூட நாடுகளிருக்கின்றனவா, நீ பார்த் திருக்கிமூயா? நான் பார்த்ததில்லை-ஆயினும் அதற்கப்புறம் அநேக தேசங்க ளிருக்கிறதாகச் சொல்லுகின்றனர். மற்றப் பக்கங்களில் ? மற்றப் பக்கங்களிலும் அநேக தேசங்களிருக்கின்றனகிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும்கூட, கிழக்தே ஒரு தேசத்தில் சூரியன் சமுத்திரத்தில் உதிக்கிருளும், மேற்கே ஒரு தேசத்தில் சூரியன் சமுத்திரத்தில் மறைகி ருளும். அதிருக்கட்டும் கதையை தயவுசெய்து கேளும், அத்தேசத்தில் ஒரு அரசிளங்குமா னிருக்காணும்; அவனிடம். - (படுகிருன்) பதினரும் ஆண்டில் பா தேசி ஒருவன் அணுகி பாவையின் படமொன்று பரிந்தவன் கையிற்கொடுக்க படத்தி னெழிலைக்கண்டு பதைத்த மனத்தினனுய் மணந்திடக் கருதி மாதெத்தேய மெனவினவ சிங்கள மன்னவன் செல்வப்புதல்வி யெனக் கூற ஆங்கவன் செல்ல அறியாத வகையினளுய் அல்லலிற்பட்டு அழுதிடும் காலையில் ஆகாயத்திற் செல்லும் மாகாயப் புவியொன்றை அன்னவன் கொடுத்திட அதைக் கொண்டாசன் ஆத்தேயம் அணுகி பொறு அப்படி ஆகாயத்திற் பறக்கும்படியான புரவி களு மிருக்கின்றனவா? கதைதானே இளவாசே -அன்றியும் இல்லையென்று எப்படி கூறலாம்? சாமறியாத விஷயங்கள் இக் காகிலத் தில் எத்தனையோ இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/49&oldid=727245" இலிருந்து மீள்விக்கப்பட்டது