பக்கம்:Lord Buddha.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 51 母。 ଛୋ}} , அவன் பாடாவிட்டால் அவனுக்கு ஜீவனம் கிடைக்காது. அதுதான் அவன் தொழில்-இல்லாவிட்டால் ஜனங்கள் அவனுக்குக் சாசு கொடுக்கமாட்டார்கள். அந்தோ சங்கீதம்கூட கூலியின் பொருட்டுதான ? ஒர் வயோதிகன் தள்ளாடிக்கொண்டு தடி ஒன்றை யூன்றி வருகிருன், ஐயா தொண்ணுாறு வயசு கெழவேன் ஐயா, கால் நடக்கமுடியலே ஐயா, காதடைச்சுகினு போவுது : பசியாயிருக்குது ஒரு காசு பிச்செ கொடுங்கையா! (ஜனங்களில் சிலர் பிட்சை போடுகின்றனர்.) சந்தகா, அது என்ன வேஷம் ? இளவாசே, அது வேஷமல்ல,-அவன் சுபாவமே அப்படி - என்ன!. இவன் இப்படியா பிறந்தான்? உடம்பெல்லாம் ஏதோ வற்றிப்போனதுபோ லிருக்கிறதே; சுண்ணும் நன் முய்த் தெரியவில்லைபோலும்; தோலெல்லாம் வரி படர்ந் து திரைந்து தொங்கி நிற்கிறது, கால் தள்ளாடி நடக்கின் முன், ஒரு கொம்பை யூன்றி இளவாசே, இளவயதில் இவனும் நம்மைப்போல் இரு க்தவன் தான். இப்பொழுது வயதாகி விட்டது, அவன் சொன்னதைக் கேட்டீரே; கொண்னு று வயதாயதெ ன்று-அதல்ை இப்படி யிருக்கிருன். தொண்ணுாறு வயதானுல் - எல்லோருக்கும் இப்படியா ஆகும்? - ஆம் இளவாசே. யுேம் இப்படியா ஆவாய்? நானும் இப்படியா ஆவேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/54&oldid=727251" இலிருந்து மீள்விக்கப்பட்டது