பக்கம்:Lord Buddha.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி புத்த அவதாரம் (அங்கம்.3 ஆம், கட்டாயமாய் இறக்கவேண்டும். பிறகு மறுபடியும பிறக்கவேண்டும்! இப்படி பிறந்திறங் து பிறந்திறங்து கொண்டே யிருந்தால் எப்பொழுதான் இந்தச் சக்கரம் முடிகிறது ? இளவரசே, அதற்கு உத்தரம் சொல்ல எனக்குக் கெரி (L! if Šāj. அந்தோ இறப் தற்காகவா மனிதர்கள் மண்ணில் பிறக் கிருர்கள் மறுபடியும் பிறப்பதற்காகவா இறக்கிருர் கள் ?-நானும் இப்பொழுது பிறந்திருப்பது இறப்பதற் காகவேயோ ? இள வரசே, நீர் கேட்டகேள்விக்குப் பதிலுரைக்க எனக் குச் சக்தி யில்லை. அதோ ஒரு ஸ்ாமணர் வருகிருர், அவருக்கு ஒரு வேளை தெரியும்.-- - - தாத்தில் துவாாடை யணிந்து ஒர் ஸ்ரமணர் மெல்ல வருகிரு.ர். அவர் யார் ? அவர் ஒரு சன் யாசி. சன்யாசி என்ருல் அர்த்தம் என்ன ? எல்லாவற்றையும் துறந்தவர், உலகப் பற்றையெல்லாம் விட்ட வர். - அவரை இங்கழை-முகத்தில் என்ன தேஜஸ் விளங்கு கிறது அவருடன் நான் பேசவேண்டும். (அவரிடம் சென்று) பெரியோசே,எமதிளவரசர் உம்முடன் பேச விரும்புகிருர், (சித்தார்த்தரிடம் அவரை அழை த்துச் செல்கிருன்.) பெரியோரே, இப்படி வீற்றிருக்கவேண்டும்-தாங்கள் யரோ தெரிய விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/59&oldid=727256" இலிருந்து மீள்விக்கப்பட்டது