பக்கம்:Lord Buddha.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ே8) புத்த அவதாரம் 67 துக்கமெலும் சாகாத்தைக் கடத்தற்குரிய தெப்பம், எனக்குக் கிடைக்காமையிஞலேயே, கான் துறவு பூணு கிறேன் என்று தெரிவி, மேலும், நான் உலகப்பற்றை யெல்லாம் வெறுத்தது, உலக மனேத்தும் உஜ்ஜீவிக்கும் பொருட்டாதலால், உலக மனத்தையும் என் அன்பினல் வென்ற பிறகே, திரும்பி வருவேன் என்றும்சொல்; இனி விடைபெற்றுக்கொள். (அவர் பாகத்தில் விழுந்து புலம்பி இளவாசே இளவரசே ! ஏான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்.--இந்த கிருவ டிகளை நான் மறுபடியும் எப்பொழுது காண்பேனே : காலத்தில் காண்டாப்.

  1. _r ---- * --- , “o என்ருே என்ருே ? (புலம்புகிறன்.)

வருங்தாதே, போய்வா. (அவன் தலைமீது கையைவைக்கிருர், சந்தகன் எழுந்திருக்கிருன், சித்தார்த்தர் தலையைத் திருப் மிக் கொள்ளுகிமுர்; சந்தகன் மூட்டையை எடுத்துக்கொண்டு அழுத வண்ணம் போகிருன் :) கடைசி தளை நீங்கியது காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/70&oldid=727269" இலிருந்து மீள்விக்கப்பட்டது