பக்கம்:Mixture.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வி தி ரீ ராஜ்ய ம் 61 அ. ம. இதுக் கென்ன பாடாது!- எதுக்கும், அவனே கேட்டுட ாேன் அடே அம்பி!-அம்பி! பட்டாபிராமன் சுவற்றின் பேரில் தலையை நீட்டுகிமுன். L}. ஏன் அக்கா ? அ. ம. துணி தோய்க்கிறத்துக்கு-எதாவது பாட்டு இருக்குதாடா -அரிச்சந்திர நாடகத்திலே ? LJ. இல்லவே இல்லெ அக்கா -ஏன் கேக்கரீர்? 3ị. Lf). இல்லே-உங்க அத்தான் கோவிச்சிக்காாரு-அவரு துணி தோச்சா-நீ ஏதாவது பாடப்போரே இண்ணு-அப்படி யெல்லாம் ஒண்னும் இராது, நீங்க பயப்படாதைங்க இன்னு சொன்னேன்-அதுக்காகத் தான் கேட்டேன். என்ன அக்கா, நீ இந்த கேள்வி கேக்கரையே அரிச்சந்திர ، لسi விலாசத்திலே, சந்திரமதி துணி தோய்ச்சா இண்ணு எங்கேயாவது எழுதி யிருக்குதா ? அ. ம. சரிதான் நீ போ. (பட்டாபி மறைகிருன்) -நீர் உம் வேலெயே பாரும். 욕위* ஏண்டி நான் பொடவெயெதோய்க்கப்போது அவனுக்கு எங்கே தெரியாமே யிருக்குதோ இண்ணு-அவனே கூப் பிட்டு சொல்லி வைச்சையோ ? அ. ம. அதெல்லாம் இல்லே-உங்க-சந்தேக நிவர்த்திக்காக அவனே கூட்பிட்டு கேட்டேன்-சீக்கிரம் புடவையெ தோய்ச்சி உலாப் போடும். (போகிருள்; அஸ்வகர்ணன் புடவையைத் தப்ப ஆாம்பிக்கிருன்.) பக்கத்து வீட்டிலிருந்து கிராமபோனில் வண்ணுன் வந்தானே? பாட்டு கேட்கிறது. அ. (துணி தப்புவதை நிறுத்திவிட்டு : முன்கட்டு வாசல் கதவண்டைப் போய் மெல்ல) அடி அடி! இங்கே மெல்ல வா! அஸ்வகர்ணன் மனைவி வா, அவளை அழைத்துக்கொண்டு வந்து சுவற்றண்டை நின்று. . கேட்டையா, அந்த துஷ்டப்பய என்னபாட்டு பாடாான் இண்னு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/68&oldid=727364" இலிருந்து மீள்விக்கப்பட்டது