பக்கம்:Mixture.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ஸ்"தி ѣ т т ஜ் ய ம் 63 is). l:l. பாட்டே என் எதிர்லே பாடிச்சா! அத்தெ சுக்கல் சுக்க லா ஒடைச்சி போடுவேன்! இப்பவே சொன்னேன்- நீ என்னு கோவிச்சிகிஞலும் கோவிச்சிகோ. இல்லே இல்லே! அத்தே கானு இங்கே அந்த பாட்டே வாசிக்கச் சொல்லலே-அது என்னமா பாடுது இண்ணு பாத்ததில்லே-அதுக்காக இங்கே கொண்டாாச் சொன் னேன். அடியே! இப்பவே நானு சொல்லிவிட்டேன்! நீ என்னே என்ன வேனுமின்னலும் திட்டு-கேட்டுகரேன்; அந்ததுஷ் டப்பய எதிர்லே மாத்திரம் ஒண்னும் சொல்லாதே! அவன் எதிர் லே என்னமான என்னெ நீ சொன்ன, அத்தெ உடனே போய் ஊர் எல்லாம் மோளம் அடிச்சூடாான் ! என்மான மெல்லாம் போவுது ! . (அழுகிருன்) இல்லே இல்லே! நீர் அழாதீர் [ਾ துடைக்கிருள்) அந்த கிராமபோனே இங்கே பாடவே சொல்லலே - சும்மா பாத்தாட்டு அனுப்பிச் சூடாேன்-உம்-சமயல்பண்ண நே ாமாச்சு-நீர் அந்த கத்தரிக்காயே திருத்திவையும் சீக்கிாம். ஆ! இந்த மாதிரி நல்லவேலையா சொல்லு எத்தனிவேனு மிண்ணுலும் செய்யரேன் (அரிவாள்மனையை எடுத்து கத்திரிக்காயைத் திருத்து கிருன்.) பட்டாபிராமன் ஒரு கிராமபோனைக் கொண்டு வருகிமுன். இந்தா அக்கா-இதுதான் பாட்டு பாடா கிராமபோன். இது எப்படி பாடும் ? இதுக்கு சாவி கொடுத்துாட்டா-இது சுத்தும்-இதும் பேர்லே இந்தப் பிளேட்டே போட்டு இந்த ஊசியே நோாக வைச்சா, சுத்தும்போது பாட்டு கேக்கும்-இந்த வண்ணுன் பாட்டெ போடட்டுமா ? வேணும் வேணும்!-உங்க அத்தானுக்கு கோபம் வருது -இதேது உனக்கு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/70&oldid=727367" இலிருந்து மீள்விக்கப்பட்டது