பக்கம்:Mixture.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) வில் தி ரீ ர ாஜ் யம் 69 அ. ம. அ. گاه تفص + தப் பக்கம் கையே உடரேன்- அப்படியே -புடிச்சிகலாம் அவனே! (கூடையை ஒரு கையால்இருவருமாகத் தாக்கி - மற்முெருகையால் அவனைப் பிடிக்கப்போய், ஒரு வர் கையை மற்ருெருவர் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுகிருர்கள். பட்டாபிராமன் கப்பித்துக் கொண்டு ஒடப்பார்க்கிருன் ; கதவு பூட்டப் பட்டிருப்பதால் அகப்பட்டுக் கொள்ளுகிருன்) அக்கா அக்கா உட்டெக்கா உட்டுடக்கா என்னெ! உட்டுடாேன்!-முன்னே--உங்க அச்சம் பேர்லே பாட்டு கட்டி பாடாகில்லே இன்னு சொல்லு. உம்-சத்தியம் பண்ணச் சொல்லு, ஆமாம்-சத்தியம் பண்ணு. இனிமேலே-அத்தாம் பேர்லே--பாட்டு கட்டி பாடலே சத்தியமா!-உட்டேக்கா ! அடிஉைட்டேரேன்-சேத்து - ஒரு பிரிமனே வாங்கிவரச் சோன் னேனே ஏன் இது வரைக்கும் வாங்கியார்லே ? தப்புதான்-இப்போ போய் வாங்கி வந்துடரேன். (அஸ்வகர்ணன் மனைவி அவனை விட்டு விடுகிருள். சீக்கிரம் வாங்கி வாடா அம்பி. இதொ ஒட்டமா ஒடிப்போயி வாங்கி வர்சேன்-ஆல்ை ஒரு கேள்வி-உனக்கு என்னுத்துக்கு அக்கா பிரிமனே ? அதெல்லாம் உனக்கு என்னுத்துக்கு வாங்கிவாடா சீக்கிாம். (போகும் போது) இல்லை-இதாம் பிரிமனே ஒன்னு இங்கு இருக்குதே * ஆத்துலே! (அஸ்வகர்ண காட்டி) வேறே துட்டு போட்டு வாங்குவானேன் ! இன்னு கேட்டேன் (ஒடிப்போகிருன்.) பிரஹசனம் முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/76&oldid=727373" இலிருந்து மீள்விக்கப்பட்டது