பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடகமேடை நினைவுகள் 101 எனக்கு கவனமிருக்கிறது . ஆகவே நாடகங்களை நடத்தவே ண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள், இவ்வாறு செய்வதில் அதிகசெலவு பிடிக்குமென்று பயப்படவேண்டிய கில்லை நூற்றுக் கணக்காக, செலவழித்துக்காட்சிகள் ஏற்பாடு செய்யவேண்டிய கி Sத்தமில்லை. காலத்திற்குத் தக்கபடி ஏற்பாடுசெய்யவேண்டு மென்பதுதான் முக்கியம் என்று அறிவார்களாக, இக் கள்வர் தலைவன்’ நாடகம் அன்று கடித்தபொழுது முக்கியமாகப் பெயர் பெற்றவர்கள், செள மாலினியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயரும், பால சூர்யனுக நடித்த எம் வை. ரங் கசாமி ஐயங்காருமே; இவர்களுடைய பாடல்களும் வசனமும் மிகவும் நன்முக இருந்ததெனறு எல்லோரும் புகழ்ந்தனர். முக்கி யமாகப் பாலசூர்யன், தன் தாயாகிய செள மாலினியை விட்டுச்சி றைச்சாலையிலிருந்து பிரிக்கப்பட்ட் காட்சி, எல்லோருடைய மனதையும் உருக்கியது. செள மாலினி தன் கைக் குழந்தையுடன் மரணமடைந்த காட்சி அநேகம் ஸ்திரீ புருஷர்கள் கண்ணிர்விடச் இசய்ததென்க்கேள்விப்பட்டேன். நானும் ஜெயபாலனுக நடித் த்தி நன்ருயிருந்ததெனச் சொன்னர்கள். நான் அன்று ஜெயபாலன் வேடம் பூண்டதில் ஒரு சிறுசமா சாாம் ஞாபகமிருக்கிறது. அப்பொழுது எனக்கு வயது 21, லல யெளவனம், என் த டைகளெல்லாம் நல்ல சக்த புஷ்டியுடைய வைகளாயிருந்தன. விஷத்தினல் பீடிக்கப்பட்ட ஜெயபாலன் வேடத்திற்கு அப்படி யிருக்காதென்றெண்ணித்தாடைகள் வற் றினவைகளாய்த் தோற்று عدسة وط 7 ما தினத்திற் குச் சற்றேறக் குறைய ஒரு மாச காலத்துக்கு முன்பாக, ஒரே வேளை உணவு உட்கொண்டு வங்தேன் ! தற்காலம் எப்படிப்பட்ட சக்தபுஷ்டி யுடையவனே யும், மெலிந்தவகைத் தோற்றும்படிச் செய்யவல்ல முகத்தில் பூசம்படியான வர்ணங்களின் குணத்தை அப்போது அறிந்திலன். அறிந்திருக்தேகுயின் கான் அவ்வாறு கஷ்டப்பட் டிருக்க வேண்டியதில்லை. இந்நாடகத்தைப்பற்றி இன்னெரு சமாசாாம் முக்கியமாக எனக்கு ஞாபகம் வருகிறது. நாடகத்தின் இடை இடையில் ஆக்டர்கள் கன்ருய் நடிக்கும்பொழுதெல்லாம் சபையோர்கள் கரகோஷம செய்து வந்த போசிலும் நாடகம் பூரணமாகி முடிங் தவுடன், எல்லோரும் மெளனமாயிருந்தனர் ! ஒரு பத்து விடிை செயலற்றிருந்தே பிறகு மெல்ல எழுந்து அவர்வ்ர்கள் வீட்டிற். குச் சென்றனர்; இதற்கு முக்கியமான காரணம் கடைசி காட்சி யில், கள்வர்கள் தவிர மற்றெல்லா சா.க பாத்திரங்களும் :ங்கத்