பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 翅 இரண்டு நாடகங்களுக்காக ஹால் குத்தகைத் தொகையைச் சேகரிக்கவேண்டியது அவசியமாயிற்ற். அக்காலத்தில் தினம் ஒன்றுக்கு வாடகை ரூபாய் 50 கொடுக்கவேண்டியதாயிருந்தது. இப்போது ரூபாய் 30-க்குக் கிடைப்பதுபோல் அச்காலம் கிடை யாது. எங்கள் சபையிலோ பணம் இல்லை முன்னிருந்ததை விட நாளடைவில் சில அங்கத்தினர் அதிகமாய்ச் சேர்ந்த போ திலும், அதற்கேற்றபடி செவுைம் அதிகமாக ஆரம்பித்தது. இதன் பொருட்டு, எங்கள் பிரசிடென்டாசிய ராஜா சர் சல்லே சாமசாமி முதலியாருக்கு எழுதி, அவரிடமிருந்து ரூபாய் 5) நன்கொடையாகப் பெற்று, அதை முதல் காடகத்துக்காகக் கட்டி விட்டோம். புதுச்சேரியில் அக்காலத்தில் தன வந்தாயி ருந்த கூனிச்சம்பெட் லட்சுமணசாமி. செட்டிய ருக்கு நான் எழுதி அவரிடமிருந்து ரூபாய் 5) பெற்றுக்கொடுக்க அதை இ ன் - வது நாடகத்திற்கு வாடகையாகக் கட்டினுேம். இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலருக்கு, ஒரு நாட கம் ஆடுவதென் ருல் என் ைெ ன்ன கஷ்டங்கள் இருக்கின்றன என்பதே தெரியாதிருக்கலாம் என்றெண்ணி எங்கள் நாடகங் களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன். ஒரு நாடக மாடுவதென் ருல் ஒரு கலியாணம் செய்வதற் குச் சமானமாகும்; முதலில் கலியானங்களிற் போல் பததிரிகை கள் அச்சிட்டு அனுப்ப வேண்டும்; பந்த ற்காரர்களுக்கு ஏற்பாடு, பண்ணவேண்டும்; மேளக்கானுக்குச் சொல்ல வேண்டும், சமயல் கானே அமர்த்த வேண்டும், புஷ்பக்கானுக்குத் திட்டம் செய்ய வேண்டும்; புடவைகள் முதலியன சேகரிக்க ఫ్రిజశాrశ్ని ఇrఉ@ களுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் கலியாணத்திற்கு ஒரு வாத்தியார் வேண்டியிருந்தால், நாடகம் கடத்தவும் ஒரு வாத்தி யார் வேண்டி யிருக்கின்றது ! சுத்தரி, புஷ்பவல்லி, இரண்டு நாடகங்களுக்கும் சுவற்றில் ஒட்டும்படியான கோட்டிசுகள், ஒன்ருய் அச்சடித்தோம். அத் தன. பெரிய சுவர் நோட்டீசுகள் அது வரையில் இந்திய நாடகக் கம்பெனிக்காக ஒருவரும் அச்சிட்டதில்லை. ச்ோவித்தசாமி ராவ் நாடக கம்பெனி, சுப்பாாயாசரி கம்பெனி, முதலியவர்களெல் லாம் சிறுசிறு கோடீஸ்களாகத்தான் அச்சிடுவார்கள். காங் க்ள் பஞ்சவர்ணத்தில் பெரிய நோட்டிசுகளாக அச்சிட்டு சென் னேயில் ஒரு முக்கிய தெரு பாக்கியில் லாமல் ஒட்டி வைத்தோம். சரியாக, முக்கியமான இடங்களெல்லாமல் விடாமல் ஒட்டியி ருக்கிறர்களா வென்ற, இாக்காலங்களில் சில அங்கத்தின.ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/66&oldid=727478" இலிருந்து மீள்விக்கப்பட்டது