பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நாடகமேடை நினைவுகள் வருஷங்களுக்கு முன் இரண்டாம் பதிப்பு ஏற்றது. புஷ்ப வல்லி ய்ை இரண்டாம் முறை போனவருடந்தான் அச்சிட் டேன். இவை இரண்டும் அவ்வளவாகச் சிறந்த நாடகங்களாக இல்லா விட்டாலும் முப்பக்கொன்பது வருடங்களுக்கு முன் எழுதிய இந்நாடகங்களே , ப. படி அச்சிடுவதற்காக நான் படிக் கவேண்டி வந்த.ெ கு வகள் எனக்கொருவிதமான சங் தோஷத்தைத் ை. றே கூற வேண்டும். நாடகம் எ

િ ી a'. 莲沼念穹下 G з, т 1. .ே ச் இ ○ ് ഒ:ഭ கி பே துவதில பிறகு § 7 Å3; § 3 F F & LS கதாச கடந்த G 斑建 ாத லும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் இவ்விரண்டு காட கங்களையும் எப்படி எழுதினேனே, ஆப்படியே, ஒருவார்த்தை யையும் மாற்ருமல், அச்சிட்டேன். இ வ் வி ண் டு நாடகங்

களையும் விட்டுப் பிரியுமுன் அவைகளைப் பற்றி இன்னுெரு வார்த்தை கூற விரும்புகிறேன். அ கா வத புதிதாய் ன் ற்படுத் தப்படும் நாடக சபைகளும், பள் விக் கூடத்தில் வாசிக்கும் சிறு வர்களும், முதல் முதல் எதாவது நாடகம் ஆட எடுத்துக் கொள்ள விரும்பினுல், இவைகள் ぶg ல் ஒன்றை எடுத்துக்கொள்வது - - -> * rの - - & * செளகர்யமாயிருக்கும் என்பதேயாம். இவ்விரண்டு காடங்களை யும் அதிக கஷ்ட மில்லாமல் ஆடல் ம் ஏழாம் அத்தியாயம் பிறகு நான் மூன்ருவதாக எழுதிய நாடகம் 'லீலாவதி: சுலோசனு’ என்பதே. இது தான கான் எழுதிய நாடகங்க ளுக்குளெல்லாம் மிகச்சிறந்தது என்று எனது பால்ய நண்ப ரும், ஹைகோர்ட் வக்கீலா கி தற்பெயரெடுத்து பிறகு ജ്,ഈ கோர்ட் ஜட்ஜாகி, ராஜினுடா கொடுத்து விட்டு, இப்பொழுது அட்வகேட்டாக இருக்கும் மகா-ா-ாபூ பூரீனிவாச ஐயங் கார் எண்ணுகினர். வர் நாடகங்களைப் பரிசீலனம் பண் ஆணுக ரு .الم இ! வதில் மிகுந்த கிபுணர்; இவரை அநேக விஷயங்களில் எனது ஞானுசாரியனுகக் கொண்டு நடத்துவருகிறேன். ஆகவே இவர் புகழ்ந்ததை கான் ஒப்புக் கொள்ள வேண்டியவனுயிருக்கிறேன். அன்றியும் இக் நாடகமானது எங்கள் சுகு ைவிலாச சபையில் ஏறக்குறைய 50 தடைவைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இ.கா சபைகளிலுைம் பன் முறை ஆடப்பட்டிருக்கிறது என்னுடைய அனுமதியின் பேரில், எனது @ ಗಿಫ ನ್ತ நாடகம் இத்தனே முறை ஆடப் பட்டிருக்கிறது என்று நான் ஒரு ஜாயிதாவைத் திருக்கிறேன்; அதன் படி இந்த லீலாவதி-சுலோசனு இது வரையில் 336 முறை ஆடப்பட்டிருக்கிறது. எனது உத்தா வில்லாமல் எத்தனே முறை ஆடப்பட்டிருக்கிறதோ கான் அறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/79&oldid=727492" இலிருந்து மீள்விக்கப்பட்டது