பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாடகமேடை நினைவுகள் சபையில் அக்காலம் இல்லை. நன்முய் ஒத்திகைகள் கடத்தி, కొమర్ర్ర தங்கள வசனத்தையும் பாட்டையும் சரியாகப் படித்திருக்கிருக்களா என்று கண்டறிந்து, பூர்ண ஒத்திகை ஒன்றை வைத்து, அதற்கு எல்லா ஆக்கத்தினரையும் を、リー登 ழைத்து அவர்களைப் பார்க்கச் சொல்லி, அவர்களெல்லாம் சரி 掳序”岛 இருக்கிறதென அனுமதி கொடுத்தபின் தான், ஹாலுக்குப் பணம் கட்டுகிற வழக்கம்! இந்த வழக்கத்தை எங்கள் சபையா ரும் இகா சபையோர்களும் பின்பற்றி வந்தால், மிகவும் நலமா யிருக்குமென்த் தோன்றுகிற தெனக்கு. இந்த லீலாவதி-சுலோசணு ’ நாடகத்திற்குப்பாட்டுகள் எழுதிக் கொடுத்தவர், என் நண்பராகிய பண்டிட் கோபாலாசா ரியார் அவர்கள். இவர் அக்காலம் திருவல்லிக்கேணி ஹை ஸ் கூலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். இப்பொழுது வய தாகி, பென்ஷன் வாங்கிக்கொண்டு, பூமேக் நாராயணனது கிரு பையால் ஜீவந்தராயிருக்கிருச். எங்கள் பாட்டு உபாத்தியா யாாயிருந்த தாயுமான முதலியார், யாதோ காரணத்தினுல், எங்களோடு சச்சரவிட்டு, எங்கள் சபைச்கு வருவதை நிறுத்தி விட்ட பொழுது, பாட்டு சள் கட்டுவதற்கென்ன செய்வது என்று நாங்கள் கலக்கப்பட்டிருக்கும்பொழுது, என் நண்பர் எம். வை. சங்கசாமி ஐயங்கார் இந்த கோபலாசாரியார் அவர் களை எங்கள் சபைக்கு அழைத்து வந்து, எங்களுக்கெல்லாம் தெரிவித்தார், அதன் பேரில் இந்த நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளே எல்லாம் இவர் வெகு விமரிசையாகக் கட்டிக்கொடுத் தார், இதற்காக ஒரு ஊ தியமும் பெருமல், இப்பாட்டுகளை யெல்லாம் எனது கீதமஞ்சரி? என்னும் புஸ்தகத்தில் அச்சிட் டிருக்கிறேன். பண்டி ட் கோபாலாசாரியார் அவர்கள் அக்கா லத்தில் எங்களுக்குச் செய்த உதவி மிகவும் கொண்டாடற் பாலது; பயன் ஜாக் கார்ச் செய்த உதவி நயன் தாக்கினன் மைகட லிற் பெரிது’ என்ற திரு வாக்கின் படி, இவர் செய்த உதவிக்காக என் மனமார்ந்த வத்தனத்தை, இந்த 'நாடகமேடை நினேவுகள்’ மூலமாகச் செலுத்துகின்றேன். இவர் பாட்டுகளைக் கட்டியது மன்றி, அருகிலிருந்து எல். லோருக்கும் அப்பட்டுகளைப் பாடும் விதத்தையும் கற்பித்தார். இங்ாாடகத்தின் பாட்டுகளில், ஒன்றைப்பற்றிய சிறு கைப் புக்கிடமான விஷயம் ஒன்றை என் நண்பர்களுக்குத்தெரி, விக்க விரும்புகிறேன். இக்காடகத்தில் பிரதாபசீலன் பாட வேண்டிய பாட்டொன்றில் அது பல்லவிவில் 'அல்லும் பகலும் சொல்லிமுடியாத’ என்கிற ஒரு அடி எழுதப்பட்டது. அதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/87&oldid=727501" இலிருந்து மீள்விக்கப்பட்டது