பக்கம்:Pari kathai-with commentary.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. (பாரிகாதை என முடியுடைவேந்தர் மாலையைக் கூறிய முறையிற். சேரர், பாண்டியர், சோழர் எனக்கருதிய நெறியே போற் நிச், சேரர் பாட்டும், பாண்டியர் பாட்டும், சோழர் பாட்டு மாக வைத்துத் தொகுக்கின்றவர், 86-ம் பாட்டாகிய போர் வைக் கோப் பெரு நற்கிள்ளி என்னுஞ் சோழன் பாட்டின் பின்னர் அதிகமான் சிறப்பினை ஒரு பதினெட்டுப் பாடல் களால் எடுத்துக்காட்டி, அதன்மேல் எல்லாவேளிரிலும் வள்ளலிலும் முற்படவைத்து வேள்பாரி பாடல்களைக் -ாகுத்தலான் நன்கறியலாகும். அதிகமானே மூவேங் ர யடுத்து நிறுவியது அவன் சோமான் குடியின )தற் சிறப்பாலென்று துணியலாம். இவ்வுண்மையை "நீரக விருக்கை யாழி சூட்டிய தோன்னிலை மரபினின் முன்னேர் " (புறம். 99.) என அதிகமான ஒளவையார் பாடுதலான் அறிய லாம். இப்பாட்டிலிவனேச் சோமானுகவே கருதி இரும் பனம் புடையல்" எனப் பண்மாலே கூறுதலுங் காண்க. (புறம்-99). பின், புறப்பாட்டுத் தொகுத்தார், பாரி பாடற்கு முன்னே அதிகன் பாடலை வைத்தாரேனும் அப் புறநானூற்றிற் பலபாடல்கள் பாடிய பெருஞ்சித்திரளுர் என்னும் கல்லிசைப் புலவர் 'முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் அரசுடன் போருத வண்ண னெடுவரைக் கறங்குவேள் ளருவி கல்லலைத் தோழுகும் பறம்பிற் கோமான் வாரியும்" (புறம்-158.) என வள்ளல் எழுவருள் முதற்கண்வைத்துக் கோ மான் பாரி' எனச் சிறப்பித்தல் கண்டு இப்பெரியோன் அருமையும், முதன்மையும் என்கவியலாகும். கபிலரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/10&oldid=727723" இலிருந்து மீள்விக்கப்பட்டது