பக்கம்:Pari kathai-with commentary.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 5 'பாரிய, தருமை யறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர் " (புறம்-116.) எனப் பாரிய கருமையைப் பாராட்டி இாங்குதல் காண லாம். இவ்வள்ளலருமை பாராட்டியே "தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய சின்மென் கிளவித் தெய்வப் பாரி" (யாவி, பக்கம்-496.) எனப் புலவர் புகழ்ந்தனர். 'பாரி யோரி' (தொல். செய்-125 மேற்கோள்-கச்) எனவும் 'மன்புகழ் பாரி காரி' (திருப் புகழ்) எனவும் வருதல் காண்க. பாரியின் பாடல்களை யடுத் துக் காரியின் பாடல்களைப் புறப்பாட்டில் வைத்தது இரு வர் குடியு மணமியைக்த தொடர்பு பற்றி யெனின் இழுக் கTது. H. "ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி விறன்முள்ளுர் வேங்கைவி தானுைக் தோளாள் நிறனுள்ளு ருள்ள தலர்' (தொல், சொல், எச்ச, 13.சேஞ) என்ற பழம்பாட்டினுஞ் சோவருதல் காண்க. சிறுபா ற்றினும் பாரியும் காரியும் சேரவைக்கப்பட்டனர். இவ் . Lಾ- లైుఖాతాల புலவர் பலர் வாயாரப் புகழ்ந்த வேள்பாரியின் மெய்ம்மைக் கொடைத்திறம் சைவசமயா சாரியருள் ஆளுடைய கம்பிகள் எனச் சிறப்பிக்க', பெற்ற சுக்காமூர்த்தி காபனுராற் கொடுக்கிலாதானப் பாரியேயென்று கூறினுங் கொடுப்பாரி?ல : (கிருப்புகலூர்ப்பதிகம்) என மக்களைப்பாடாது எந்தை புகலூர்பாடுமின் என் அ! 'அக்குக் கிருப்பதிகத்தே எடுத்துப் பாராட்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/11&oldid=727734" இலிருந்து மீள்விக்கப்பட்டது