பக்கம்:Pari kathai-with commentary.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (2. வளம்பாடு 18. தள்ளா விளையுட்டாய்த் தக்கார் குழுவிற்ருய்க் கோள்வார் கோளக்குறையாக் கூழிற்ருய்-கள்ளார்க்கு வாடா முதுகுடியான் மானமறம் விறுமே நாடா வளப்பறம்பு நாடு. (இ-ள்.)-தள்ளா விளையுட்டாய்-விளைவிற்கு உதவாதென்று தள்ளப்படாத விளைபுலன்களையுடையதாகி; விளைவிப்பாரைப் புற %Eā-āణెహెడ్బానా-ఇమ్ప్లే த்தாய் எனினும் அமையும். தக்கார் குழுவிற்கு ைெள்வைப்பகுத்தித்துண்ணும் அறவோர்குழுக் கள் மிக்கதாகி; தக்கார் ஒருவர் இருவர் அல்லர் மிகப்பலர் என்பதும், அவர் சேர இயைந்து வாழ்வர் என்பதுக் தோன்றக் குழுக்கூறப் சான்ருேர் பல்கி' (பு றம். 117) எனக் கபிலர் பாடுதல் .2كاتالا காண்க. அங்ஙனம் பகுத்தித்தலாற் கொள்வார்கொளக் குறையாக் கடழிற்முய் எனப்பட்டது. கூழ்-செல்வம்; குறைந்தது விளைவால் கிரப்பப் படுதல்ாற் குறையான்ம கூறிற்று. பிறர் கொண்டதன் பின் னர் விளைவு புண்ணியத்தின்பயனம் ஒன் று நாமுயிரமாதலிற் குறை யாத கூழினதாதல் உணர்க. இப் பெருஞ்செல்வமே பிறர் படை யெடுத்துக் கவர்தற்குக் காரணமாதலின் அதல்ை இடர்ப்படாமை கூறுகின்றது மேல். நள்ளார்க்கு-பகைஞர்க்கு. வாடா-தளராத தன் சண் வாழ்வார் தேடி வருக்தாமல் இயல்பாகவே வந்தடையும் எல்லா வளங்களையுமுடைய பறம்பு நாடு வீறுமே என்க. ஏகாரம் தேற்றம். வீறுதல்-மிக்குப் பொலிதல்; வீறு முண்டி மிசைந்திட என்ருர் கச்சி ப்ெபடும் (கிரிென் 20). முதுகுடி-பழங்குடி; இது வேளாண் குடி வென்பதும், இக்குடி மற்முனெடுவிெக்க தென்பதும், 'கிகர்த்துமேல் வந்த வேந்தைெடு முதுகுடி, மகட்பாடஞ்சிய மகட் பாலானும்' (தொல், புறத். 24) என்னும் குத்திரத்தானும் அதற்கு உரையாசிரியர் கூறிய உரையானும் உணர்க. அறனிழுக்கா கல்லவை நீக்கி மறனிழுக்கா, மான முடைய தரசு" (திருக்குறள், 384) ஆதலின், மறனிழுக்கா மானமுடைய அரசளுகிய வேளுக் கியைந்த வேளிர்குடிக்கும் அவ்விருதன்மையும் கூறப்பட்டன. இக் குடியின் கருத்தே தன் கருத்தாய் வேள்பாரி, வேந்தற்கு மகன் மறுத்து மறமும் மானமும் போற்றியது மகள் மறுத்த திறத்திற்: காண்க. நாட்டிற்கு விளைவும், தக்காரும், கொடையும், காவல்வலியும் இன்றி யமையாமை குறித்தது. முதுகு டி-மலைவாழ்க If பழங்குடி எனினுமமையும்; இதனை மூதிற்குடி என்ப. கடலூழிக்குப்பின் முதற் முேன்றிய குடியாதலின் முதுகுடி எனப்பட்டது; 'வையகம் போர்த்த வயங்கொலிநீர், கையகலக், கற்ருேன்றி மண்ேதான்ருக் അഖ് வாளோடு, முற்முேன்றி மூத்த குடி' என்பது வெண்பாமாலை (2, 14.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/114&oldid=727739" இலிருந்து மீள்விக்கப்பட்டது