பக்கம்:Pari kathai-with commentary.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 (2. வளம்பாடு என்றது முன்னேர் முங் நூறுார்த்தே தண்பறம்பு கன்னடு' (புறம். 110.) எனக்கூறியது குறித்தது. ஏகாரம் பிரிங்லை.உலகில் காவலக் தீவு உயர்ந்ததென்றும் அதன்கட் டமிழ்வேந்தர் நாடுகள் சிறந்தன வென்றும், அவற்றுட் பறம்புகன்னடு தலைசிறந்த தென்றும் தெரியக் கூறியவாரும். (10) 25. ஓங்கலாற் காத மொளிரு முயர்கொடைமை வீங்கலான் யாண்டு மிளிருமே-பாங்கி னறநாட்டும் வைவே லருட்பாரி மல்லற் பறநாட்டு வேற்புப் பறம்பு. (இாள்.)-தன்வடிவினேக்கத்தாற் பறம்புமலை ஒருகாத அள விற்கு விளங்கும். அத ன்கண் கிகழும் உயர்ந் தகொ ைத்தன்மை பெருகலால் உலகிலெங்கனும விளங்கும். இஃது, "ஈண்டு கின் ருேக்குத் தோன்றுஞ் சிறுவரை, சென்று வின்முேர்க்குக் தோன்றும்' (புறம் 111) என்பதன் கருத்தைத் தழிஇ யுரைத்தது. இப்புறப் பாட்டிற் சிறுவரை என்பதனைச் சென்று வின்முேர்க்கும் என்பத னேடியைக்காது ஈண்டுச் சிறுவரை வின்ருேர்க்கும் தோன்றும் என்பதனேடியைத்து ஈண்டுச்சிறிதெல்லைக்கண் கின்ருர்க்கும் தோன் தும், புகழால் யாண்டுச்சென்று சின்ருர்க்குந்தோன்றும் என்றுபொருள் கூறிக்கொள்க. இங்கனம் கொள்ளாக்கால் தோன்று மன்ற'என்றது கின்றுபயனின்ரும்; கண்ணிற்குத்தோன்ற இயலாத நெடுஞ் சேய் மைக்கண்ணும் இது புகழாற்முேன்றலையே மன்ற என்பதனற்றேற்றஞ் செய்தல் காண்க. இனித் தேர்விசிருக்கை நெடியோன் குன்று சிறுவரை (சிறுமலை) யாகி ஈண்டு கின்ருேர்க்கும் தோன்றும், தேர் வீசும் புகழால் சென்று சின்ருேர்க்கும் தோன்றும் மன்ற என்றுகொள் ளினும் அமையும். பாங்கின் அறம் காட்டும் வைவேல்-கல்லறத்தை விலைபெறுவிக்கும் கூரியவேல்; "கூர்வேற்பாரி' எனவும். (116) "கூர் வேற் குவைஇய மொய்ம்பிற் றேர்வண்பாரி' எனவும் (புறம் 118) கூறுப. வேல்வினை கொலேயேயன்றென்று அறகாட்டும் என்பதனல் தெளிவித்தவாறு, பாங்கு-கன்மை. 'அறத்தின் மண்டிய மறப் போர்' என்ரு புறத்தினும் (62.) அறமுயலாழி' "அறவனை யாழிப்படையந்தணனை' எனப் பெரியாரும் பணிப்பர். அருட்பாரிஅறஞ்செயற்கு துவாகிய அருளுடையன் எ-று. 'அறமும் அருளு டையான் கண்ணதே யாகும்" என வருதலானுணர்க. மல்லல்பொருள்வளம், ஈதற்குச்செய்யவேண்டிய பொருள்வளமெல்லாம் கிறைந்தது குறித்தது. இக்காட்டுவளத்திற்குப் பறம்புவெற்பு எது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/120&oldid=727746" இலிருந்து மீள்விக்கப்பட்டது