பக்கம்:Pari kathai-with commentary.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 12. வளப்பாடு கண்டகோடைப் பாரி.கருதார் புறங்கண்டு பண்டுபுகழ் போர்த்த பரம்பு (இ-ள்.)-கான்யாறு கலவலைக்க ஒருபுறமே சென்ருெழுகும்: பிறர் பருக வாக்கிய திவிய தேன்யாறு ஒரு புறமே கல்லலக்கச்சென் முெழுகும். வான்வழி கண்ட கொடையறத்தையுடைய பாரி. கரு கார்-பகைஞர். புறங்கண்டு-முதுகு கண்டு, பரிபுறக்கண்டு பண்டு புகழ்போர்க்கக்குக்காரணமான பறம்பின்கண் ஒழுகும் என்க. இஃது "ஒருசா சருவி யார்ப்ப வொருசார் வாக்கிய வுக்க தேக்கட் டேறல், கல்லலைத்தொழுகும்" (புறம்-1) என்பதனைத் தழிஇ வந்தது. (21) 36. புலவர் புரியும் போருள்வாத மன்றி நிலவர் பொருள்வாத கோ-துலகிலுயா முன்னுழி போல முறையாற் போலியும்வேல் பன்னூழில் வீரன் பறம்பு (இ-ஸ்.)-புலவர் புரியும் பொருள் வானம்-அறிஞர் விரும்பும் சொற்பொருள் வாதம். சிலர் பொருள் வாதம்-சிவனுடையார் பாற் பொருள்பற்றிய வழக்கு மு ைஊழி-கிருதயுகம், முை ற-திே. வெல் பல் நூழில் வீரன்-வெல்லுதல்காரணமாகக் குவித்த பல் பிணக்குவைகளையுடைய மறவோன் இவ்வாதங்களில் நடுவிலையி னின்று முடியுசெய்தலான் முறையாற் பொலியும் என்றது. லவர் பொருள்வாதரோமைச்குப் பாரியின் துயமறமும் காரணம் என்று தொனிக்கக் கூறியது. புலவர் புரியும் பொருள்வாதம் என்றது, கிலவர் பொருள்வாகம் அறிஞர் விரும்பாமை குறித்தது. (22) 37 புலத்தானும் போன்னுைம் பொங்கோளியி குனும் வலத்தானுந் துன்பறிய மன்னு-கலத்தானும் போன்னுட்டி ைேர்பால் புவிபயட்ப வந்ததோக்கும் பன்ட்ைடா சேத்தும் பறம்பு இாள்.)-புலம்-அறிவு சிறப்புப்பற்றி முற்கூறிற்று, தேவ லோகத்தின் ஒர்கூறு புவி படப்-புவி பயன் அடைய:வந்தது ஒக் கும்வந்ததுபோலும் இன்டமே அய்க்கும் தேவருலகினும் அகஞ் செய்யும் புவி பயன்படுதல் கருதிப் புலம் பொன், ஒளி, வலம், கலம் இவற்ைநக்கொண்டு வானுலகி ைெருக, று இட்டாளில் வங்இதுபோலும் பறம்பு வானெரு கூது வக்த்தொக்கும் என்க. வான்க ணற்றவன் மலையே! (புறம் 109) என்ப ஈண்டு 'அகலநீளவுயரத்தால் வானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/125&oldid=727751" இலிருந்து மீள்விக்கப்பட்டது