பக்கம்:Pari kathai-with commentary.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 41 வர் நாணுப்பிற' (குறள்) என்பதனைறிக. ஒர்வார்-கன்றுக் கீதம் பகுத்துணர வல்லார். அருளுள்ள இடத்துச்சேர்ந்த அறம் இவளென்ன வும், பரி எங்கிலேயினுக் தனக்குச் சிறந்த பொருளுண்டென்னவும் பொன்போன்றவள் இனிக்கும் என்க. அறக்கிழத்தியாதற் சிறப்பினை அறமே யிவளென்று ஒர்வார்கூற்றில் வைத்துக் காட்டியபடி ஒருவன் எய்தும் சிறந்த பொருள்களுள் கல்லாளாகிய இல்லாளின் மேம்பட்டது எதுவும் இல்லாமையைப் பாரிகூற்றில் வைத்துக்காட்டியவாறுணர்க. பொன் இனிக்கும் என்றது. பொன்னதலுடன் அதன்சணில்லாத இனித்தலையும் இவள் செய்வள் எ-று. இதல்ை இவள் அறம்பொருள் இன்ப மூன்றும் ஆதல் காட்டியவாரும். இவளை அறமென்றதற்கேற்பப் பாரியை அருளாக வைத்தது கோக்கிக்கொள்க. ஒர்வார் என்பதனை இடைவிலை விளக்காகக் கொள்ளினும் அமையும்; ஒர்வார் இசைப்ப எனவும் ஒர்வார் அறமென்ன எனவும் கொள்க. மாண்புடைய இல்ல வள் பொருளாதல் பெண்ணிற் பெருந்தக்க யாவுள சற்டென்னுக் திண்மையுண் டாகப் பெறின் (குறள்) என்பதனுைம் அதற்குப் பரிமேலழகருரைத்ததஞனும் உணர்க. இவ்விரண்டானும் யாருக்கும் நல்லாளாதல் காட்டியபடி (41) 56. இருவ ருயிரோன் றேனவியைபே ரன்பே மருவி யுருவெடுத்த மாண்பார்-நிரம்பின ராய்வறிவார் நன்மகளி ரங்கவையுஞ் சங்கவையுங் தேய்வறியா விர்ங்கதிரிற் சீர்த்து. (இ-ள்.)-உ டலன் இருவராயினர்க்கும் ஒருயிர் என்று சொல் லும் வண்ணம் இயைத்த பெரிய அவவிருவருடைய அன்பே தம்முட் டழுவி வடிவெடுக்த மாட்சிமையினர் எ-று. 'உயிரொன்முகிய செயிர் திர்காதல்' என்ருர் பெருங்கதையினும் (உழைச்சன் விலாவன, 77.) பரி கல்லாள்பால் வைத்த அன்பும் கல்லாள் பாரிபால் வைத்த அன்பும் இருமகளிராக உருவெடுத்தல் குறித்தது: அன்பின் விளைவே மக்கள். என்று கூறியவாறு. மாண்பு ஈண்டு மனமொழிமெய்களின் அாய்மை. ஆய்வு அறிவார்-அ றிவறிவார்; அறிவறிதற்கேற்ப நன்மையையுடைய ரயினரென்றற்கு நன்மகளிர் எனப்பட்டது. கன்மகளிராகிய அங்கவை யுஞ் சங்கவையும் சிரம்பினர் என்ச. கிரம்புல்-கல்வியறிவொழுக்க: கான் விறைதல், தேய்தலறியாக குளிர்ந்த கதிராகிய மதியினுஞ் சிறந்து திரம்பினர். மதியிற் கலைகிரம்பினர் என்பதும் அமையும்; கிங் கனன்ன கல்வியும்' (ஆக்கிரையன் பேராசிரியன் பொதுப்பா, ) என்ப. மகளிர்க்கு மதியை உவமித்தல் தமிழ் வழக்காதலும் உணர்க் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/138&oldid=727765" இலிருந்து மீள்விக்கப்பட்டது