பக்கம்:Pari kathai-with commentary.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 (பாரிகாதை பாரி யெழிலி நள்ளியாய் மலையன் ஒரி பேக னிவர்கடை வள்ளல்" (ஆடவர்வகை 2.) எனப் பிங்கல நிகண்டிற் பதிப்பித்தாரும் (ഒ-ി. 1890) உண்டு. இவற்ருல், தமிழ் நாட்டு வள்ளல்கள் எழுவர் பெயரும் உள்ளவாறு சொல்லத் தெரியாத காலமும் உண் டாதலுணரலாம். மண்டல புருடர் பிங்கலர் கூறியவாறே நாவலந்திவில் வள்ளல்களை முதல், இடை, கடை என முக் திறப்படுத்துக் கண்டாதிந்து முதல்வள்ளல்கள் என வும், இரத்தோர்க்கிட்டு' இடைவள்ளல்கள் என்வும், புகழ் துதிக்க சுந்து ' கடைவள்ளல்கள் எனவும், மூன்று பாகுபட வையம் எண்ணப் பெற்றனர் என்று கருதி விளங் கக் கூறுதல் காணலாம். இவ்வாசிரியர் இரவாதிக்தவரைக் தலைவள்ளல் என்றும், இரத்தபின்னரிந்தவரை இடைவள் ளல் என்றும், இரத்தவர் புகழ் துதிக்க சக்தவரைக் கடை வள்ளல் என்றும் தெளிந்தனராவர். இதல்ை முதல், இடை, கடை என்பன காலம் பற்றியனவாகாது கொடை யின் ஏற்றத்தாழ்வு பற்றியனவாக அவர் கொள்ளுதல் உணரலாம். மண்டல புருடர் செம்பியன் முதலிய எழு வர் தலை வள்ளல்களெனவும், அக்குரன் முதலிய எழுவர் இடை வள்ளல்களெனவும், பாரி முதலிய எழுவர் கடை வள்ளல்களெனவும் பகுத்தது, உத்தமம், மக்கிமம், அத மம் என்னு முறைபற்றிய தென்று நன்கு தெளியத்தகும். மண்டலபுருடர் நிகண்டு செய்தது விஜயநகரம் ஆண்ட சிருஷ்ணதேவ மகாராசர் காலத் தென்பது அவர் இன்ப தாங் தொகுதி யில், (Q சய்-10) படைமயக் குற்ற போதும் படைமட மொன்றி லாதான் மடைசெறி கட்கத் தோளான் மதிக்குடை மன்னர் மனனன கெடிமன்னர் வணங்கும் தாளான் கிருட்டின ராயன் ■ கைபோற் கொட்ைமட மென்ற சொல்ப வரையாது கொடுத்த லாமே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/14&oldid=727767" இலிருந்து மீள்விக்கப்பட்டது