பக்கம்:Pari kathai-with commentary.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 (பாரிகாதை கொடையினேற்றத்தாழ்வு குறிக்காமை கண்டு கொள்க. நங் தமிழ்ப் பெரியார் நத்தத்தனர், எழுவர் பூண்ட வீகைச் செந்நகம்" (சிறுபாண்-அடி, 113) என்பதனுல் இவ்வள்ளல்களைத் தானதுரந்தரர் ஆகக் கருது தல் தெளியக் காணலாம். a ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்னும் வள்ள லேப் பாடிய இடத்து, 'இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலே வாணிக அை யல்லன்" (புறம்-184) எனக் கூறுதலான் இவ்வள்ளல்கள் மீக்கொண்ட அருட் கொடையியல்பு நன்குணரலாம். இவ்வுண்மையானன்றே, "தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய சின்மென் கிளவித் தெய்வப் பாரி " என யாப்பருங்கல விருத்தி மேற்கோளிற் கூறப்பட்ட தென கினேக. இள் யாப்பருங்கலக்காரிகையில் ஒரு விகற்பச்சிந்தியல் வெண்பாவிற்கு உதாரணமாகக் காட்டிய 'கறுநீல நெய்தலுங் கோட்டியுங் தீண்டிப் பிறர்காட்டுப் பெண்டிர் முடிகாறும் பாரி பறநாட்ப்ே பெண்டி ரடி " என்புழிப் பறநாடு என்பது எழுதினர் தவறும், பதித்தவர் தவறும் ஆகுமென்று கூறி அறநாட்டுப் ப்ெண்டி ாடி’ என்று மோனேக்கியைவது காட்டித் திருக்கிப்படிக்காரும், படிப்பித்தாரும் பலராவர் : பறகாட்டுப் பெருங் கெர்ற்றனர் என்று பெயர் சிறந்த நல்லிசைப் புலவர் ஒருவருண்டென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/16&oldid=727789" இலிருந்து மீள்விக்கப்பட்டது