பக்கம்:Pari kathai-with commentary.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * 7() (4. கபிலர் நட்புக்கோட் தலையிற்ருங்கத் தக்கனவாதலுங் குறிக்கவாது. இலம்பாட்டினர்முன் இறுமையே யுடையாயிஞர் வேள்கொடையாற் பெற்றபேறு இவ்வே என்க. இலம்பாடு-வறுமை, சுடர்வேள்-தானுள்ள காலத்தே எல்லாரிறு மிக்கு ஒளி செய்கின்ற வேள்பாரி. பாரி கொடையால் இாவலரெல்லாம் கலைக்கு வழங்கும் வள்ளியராதல் கருதிற்று. குடின ரெனத் தரமறிந்து தலையிற்கொள்ளுதல் குறித்தவாற்ருல் அதற்கு ஈதல் வேறே கூறவேண்டாதாயிற்று. இவ்வே-இவையே. சுடர் வேள்; ஒளிவேள்; ஒளிக்குடிவேள் எனினுமமையும்; ஒளியர்வேளாளர் என்பது பல்லொளியர்' என்னும் பட்டினப்பாலையுரையுள் நச்சினர்க் கினிபர் ஒளிபராவார் மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்' எனக் கூறியதனன் அறிக. ஒளிநாடு தென்பாண்டிக்குக் கீழ்பாலுள்ளதென்ப (தொல். சொல், எச். 4. சே.) (14) 106. வளர்நெட் டிலேயிருப்பை வட்டவான் பூவேன் அளநட் டினியதோ ரோண்டாட்-டிளஞ்சோற்கேள் சின்னுளிற் பாடுந் திருவாத ஆர்க்கபில னங்காளிற் போந்தா னவண். (இ-ள்.)-இளஞ்சொற்கேள் சின்னுள்-முற்முக இளஞ்சொற் கேட்டற்குரிய الثانية ாம். இதனை மழலைப்பருவம் என்பர். 'ஒருகு தலச் சின்மழலைக்கு' என்பது திருக்கோவை. இவ்விளம் பருவத்து நெட்டிலே யிருட்டை என்ற இனிய டாட்டைப் பாடும் கபிலன் என் றது, இவன் முதிர்ந்தநாளிற் பாடுஞ் செய்யுட்டிறத்தை அளக்தனர் தற்கு வாயில் காட்டியவாறு; நெட்டிலை யிருப்பை வட்ட வான்பூவாடா தாயிற் பீகிடைப் பிடியின், கோடேய்க் கும்மே வாடிலோ டைக் தலைட், பரதர் மனதொறு முணங்குஞ், செக்தலே யிறவின் சிரேய்க் கும்மே." (தமிழ் நாவலர் சரிதை). இப்பாடல் இருப்பை மாத்தடியில் இவன் பாடியதென்பர் பெரும்பற்றப்புலியூர் கம்பியார். கிருவாதஆர்பாண்டி நாட்டதோளுர்; பிற்காலத்து ஆளுடைய வடிகள் ஊராயிற்று. இனியதோ ரொண்டாட்டு உளம் கட்டுப்பாடுங் கபிலன் என்க. பொரு ளான் இனியதும் அணியாலொப்பற்றதம் சொல்லான் ஒட்பமுடையது மாதிய பாடல் என்பது கருத்து. உளம்கட்டு-அறிஞருள்ளத்தே தெல் செய்து எ-து. உளம் விரும்பி யெனிலும் அமையும். கேட்டிலே யிருப்பை என்னும் பட்டுப் பிறிதுமொழி என்னும் அணியாற் TMJJT TTTTS TAAAS AAAA 0S ன் வான்பூ மாக்கொங்கூடி வாடாத கிலேயிற் பிடியின் கொம்பொக்கும் என்று பாாட்டப் படுக கிலேயில் உண ங்கும் இருமீனி ன் செந்த லச் சர் ஒக்கும் لالا ئېاnده ,قلايتي என்று இரங்கப்படுத லும் கூறியமுகத்தால், கன்னிலையின் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/167&oldid=727797" இலிருந்து மீள்விக்கப்பட்டது