பக்கம்:Pari kathai-with commentary.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 71 பாராட்டப்படுதலும் தளர்விலையில் இரங்கப்படுதலும் உலகவியல்பு என்று அறிவுறுத்தியவாறு. உணங்கும் இறவு என்றதல்ை இரங்கற் குறிப்புணர்க. தன் புதுப்பூப் பாராட்டப் படுதலானும், தன் வாடிய பூ இரங்கப்படுதலானும் இருப்பை மரம் இன்பமும் துன்பமும் உருது சலியாது விற்றல்போலப் பெற்ற தாயாகிய நீ என் வளர்ச்சி தளர்ச்சி கினைந்து ஒன்றும் உருதுகிற்க என்று கபிலன் தன்ரு யை நோக்கிப் பிரியும்போது பிறிதுமொழிதலாற் கூறியதாகக் கொள்க. அந்நாளில்பாரியைப் புலவர் முதலியோர் பாராட்டிய அக்காலத்தில், அவண்-அப் பறம்பிற் கோயிற்கண். (15) 107. பரண ரோடுவாதம் பண்ணி யுலகின் முரணில் புகழ்விளங்கு முன்னேன்-றரணிக் கொருபுலவன் வான்கபில னும்பர்கோ னெப்பாற் கருகிலக மேயின னங்கு. (இ-ள்.)-பரணரொடு என்புழி ஒடுப் பாணரின் உயர்பு குறித் தது. முன்னேன்-அவரினு முற்பட சிறுவ கின்றவன் எ-று. கபில பரணர்' என்பது நோக்கி யறிக. கபிலபரணர் தங்களிலே வாது செய்தார்களென இயைபு தோற்றி கின்றமையால் இதாேதரத் தொகையாயிற்று' (தொகை. 6) என வீரசோழியவுரைகாரர் கடறி யதுகொண்டு தெரிக முரணில் புகழ் விள்ங்கு-இருபாற்படாத புக ழான் விளங்கிய; 'விளங்கு புகழ்க் கபிலன்" (புறம். 53) என வருதல் காண்க. தானிக்கொரு புலவன் என்றது. வானிற்கு ஒரு புலவன் ;வியாழனை விலக்குதற்கு. வான் கபிலன்-சிறந்த கபிலன் انسان areer " தொல்கபிலனின் வேறு குறித்தது. தரணிக்கு ஒரு புலவனதலாற் | 以 ரணியில் உம்பர்கோனுெப்பாளுகிய வேள்பாரிக்கு அருகிலே தன் ஒளி விளங்கப் பொருக்கினன் எ-று. ஆங்கு-அவ்வமயத்தில். புலவன் வியாழனுக்குப் பெயரென்பது 'அறமுரைத் தானும் புலவன்' என் னும் பொய்யாமொழியார் வாக்கானுணர்க. இவன் உரைத்த அறநூல் பார்கற்பத்தியம் எனப் பெயர்பெ அம். கபிலன் இன்னகாற்பதென்னும் அறநூலோததலும் ஈண்டைக்கு வினைக்க. புலவரைத் தாங்கலான் விண்வேந்தன் ஒப்பவன் பாரி என்பதுங் கொள்க. (16) 108. அகத்திற் றேருள்விளக்க மங்கபிலன் செய்ய முகத்திற் போலிய முதல்வேண்-மிகத்தன் விழிகவர நின்ற விழுமியோற் கின்பம் பொழிகவர வென்றன் புகன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/168&oldid=727798" இலிருந்து மீள்விக்கப்பட்டது