74 [+. லர் நட்புக்கோட் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்துமெய்யு புணர்ச்சி' (9)என்று தொடங்கி 'இத்தள்ளாப் பொருளியல்பிற் தண்டமிழாய்வங்கிலார்' (டிை) என்று இக்காந்தருவத்தின் சிறப்பை வடமொழியாளர்க்குத் தெளிவித்தலுங் காண்க. சிறந்தது காதற்காமம் ஆதலின் நல்லின்பம் எனப்பட்டது. அது வடகாட்டிலரிதாய்த் தென்னட்டே பயின்ற காதலாதலிற் றென்றமிழின்பம் ஆம். புணர்ச்சி யொழுக்கத்தாற் சிறந்து அறத்தொடுகிலேயலாற் சீர்த்தலானும் செந்தமி இயற்சொல் லான் யாக்கப்படுதலானும் சீரிய செந்தமிழ் இன்பம் எனப்பட்டது. |தினையொழுக்கநூல் கல்லார் செந்தமிழ் சோரே யாவர் ஆதலின் அதற்கியை இன்டக் தெருட்டினன் என்க. 'ஐக்கினை ம்ைபது மார் வத்தினேதாதார், செந்தமிழ் சேரா தவர்' (ஐந்திணையைம்பது) என் முர் மாறன்பொறையனர். சூரியனினும் ஒட்பமுடையனென்று ஆரிய வரசனும் அவன் அவை யோருஞ் சொல்ல ஒளி கொளுத்தி அவன் அகவிருள் போக்கல் கூறிற்று. இருதலையும் ஒத்த அன்பொடு புணருங் கூட்டத்திற் பிறத்தலின் இன்பத்தின் சல்லது எனினுமாம். அறம் பொருள் இன்பம் எனப்பட்ட மூன் றனுள் ளும் அன்புடற் றி முற்கூ றப் படுதலிற் சிறப்பும் உணர்க. 'இன்பமும் பொருளு மறனு' என்ருர் தொல்காப்பியனர் (களவியல்) இக்ககைச் சிறப்புடையோன் இப்போது ஒரமிழ்தம் இவ்வுலகிற்குப் பெய்தாற்போல இவை டாடினன். எ-று இன்று என்றது. அங்காளிற் றேவர்க்குப் பெய்ததின் வேறுபடுத்தற்கு, 112 செந்நாப் புலவர் திரள்பாரி பாரியென வின்னே ைேருவன்சி ரேத்தேடுக்கு-முன்னின் வேள் பாரி யோருவனலன் பார்புரப்பான் மற்றிவன்போன் மாரியுமீ துண்மை மறந்து. ( இ-ள்.)-செம்மையான காவினையுடைய புலமையாளர் குழா முழுதும் பாரிபாரி யென்று, இவன் ஒருவன் சிறப்பினைப் புகழ்ச்சியால் உயர்த்திப்பேசும். கினைந்துணரின் உலகு புரத்தற்குப் பாரி ஒருவன் மட்டும் அல்லன் இவன்போல மேகமும் மேலே இருப்பது மறந்து எ-று. மறந்து எத்தெடுக்கும் என்க. மாரி மீதிருத்தல் கூறியதனம் பாடப்பட்ட பாரியும் பாடும் புலவரும் எல்லாம் அதன் கீழிருத்தல் கருதியவாறு. செக்காப்புலவரா யிருந்தும் இவர் திரள் உண்மை மறது எத்தெடுப்பது என்று வியப்புச் சுவைபடக் கூறியவாறு, ஒருவர் இருவர் மதக்தனால்லர் இத்திருளே மறந்தது என்பது குறிப்பு. பலரும் பாபல பாடல்களிலும் இவன் பெயரே பலமுறை வருதல் கருதி,
பக்கம்:Pari kathai-with commentary.pdf/171
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
