பக்கம்:Pari kathai-with commentary.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) 87 (இ-ள்.)-அரசு ஆள எனக்கீந்தாயல்லை. வாளினுடைய முனை வாயில் நடத்தற்கு ஒளியாகிய புலனைக் கொள்ளுதலில்லாத பொறி குருடுபட்டவனை எவினல் ஒத்த கேட்டை எனக்குச் செய்தன; மறி யாடு யானையி லரசாகுமோ எ-று. அஜகஜாக்தாம் என்ற வழக்குக் காண்க. மறிக்கும் யானைவேந்திற்கு முள்ள வேற்றுமை எனக்கும் லினக்கும் உண்டு எ-று. இரண்டும் விலங்காதல் சருதல்போல யானும் யுேம் மக்களாதல் கருதினை போலும். எ-று. பெறுவானை அழியாவிடி னும் அவனுக்கியலாதாதலின் எப்போதும் இடரையே யுய்ப்பதாம் எ-று. வாணடத் தன்ன வழக்கருங் கவலை' (அகம். 72) என்ருர் சான் ருேரும். ஒளிக்கோளில் பொறி-பார்வையில்லாத கட்பொ றி, கண் கள் கோளிழித்தாற் போல்' (கிருக்கோவை) என்ப. (39) 131. பெற்றேன் மகிழ்கண்டு பேணு மகிழ்ச்சிகொடை கற்ருேன் மதிமுகத்திற் காண்பதிது-மற்ற யருளப்பட் டேன்றன் னஞரேல்லா முள்ளக் தேருளப்பட் டாயல்லே தீர்ந்து. (இ-ள்.)-கொடை பெற்றவன் மகிழ்தலைக் கண்டு தான் மகிழ் பேணுதல் கொடைத்தொழில் கற்றவன் மதிமுகத்திற் காண்டது; இது வேருகி சின்னல் அருள் செய்யப்பட்ட என் துன்பமெல்லாம் நீ என் னைத்தீர்ந்து புறம் போயதல்ை நெஞ்சமறியப் பட்டாயல்லை எ-று. தீர்ந்து என்பது பாரி ஈத்தவுடன் நீங்கிக் கிருமுற்றஞ் சேறல் குறித் தது. பாரி நன்றித்ததாக எண்ணி முகத்தில் மகிழ்தோற்ற விற்கின்ற லிலே கண்டு நீ மகிழ்தற்கு எதுவில்லை என்றதாம். மதிமுகம்-எல்லாரும் மதிக்குக் திருமுகமுமாம். - (40) 132. அரியிருந்த வீறனைமீ தாளி யொழிய நரியிருந்த பான்மைபோ னயேன்-மரியிருந்தா னின் புகழின் முன்ன நிலம்போர்க்கு நாணில்லா வென்பழியுங் கொல்லு மென. (இன்.)-அரியிருந்த வீறண-சிங்கம் வீற்றிருந்த வீராசனம்; இதனை விசயாசனம் என்ப. அரசர் கோயிலில் ஆசனவ்கை மானசார் நூலிற் காண்க. ஆளி-சிங்கக்குட்டி, "முலைமுகங் திறந்தவன்றே மூரித்தா ள்ாளியானத், தலைவிலம்புரள .ெ வ ண் .ே கா டு ண் ட .ே த போன்று' (சிந்தாமணி. 2554) என வருதலானறிக. .ேயிருந்த அணையின் வின்மகவிருத்தல் தக்கது என்பது குறிப்பு. ஆளி யென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/184&oldid=727816" இலிருந்து மீள்விக்கப்பட்டது