பக்கம்:Pari kathai-with commentary.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 (4. கபிலர்:நட்புக்கோட் உயிராக அவன் நாடு கருதுதல் கூறிற்று. சின்னகி வின்பாலதாகா தொழியிற் சாவேன் என்று தான் முன்னுரைத்தானதலால் அங்கனம் விகழாது என்னுயிர் என்னுடம்பின் கண்ணதேயாக இரந்தேன் எ-று. சின்னது கின்பாலதாகவும் என்னது என்பாலதாகவும் இரந்தேன் என்ருனென்க. இன் அளி-இனிய தலையளி; அருளைப் பெரிய வான மும் வந்த இரக்கும் வேள். 'கொடையளி செங்கோல் குடியோம்ப ஞன்கும்' (குறள்.) என வேந்தர்க்குக் கூறுதல் காண்க. கையிற் கொடை வளர்வேள். செல்வக்கடுங்கோவாழியாத னென்னும் பெரு முடி வேக்கன் முன்னும் "இரக்கென வாரே னெஞ்சிக் கூறேன்' (பதிற். 7-6) என்று தன் வீறுதோன்றச் சொல்லற்குரிய கபிலன் இவ் வரிய சமயம்பற்றி யான் போக்கிாந்தேன்' என்று கூறிப்புலப்படுத்தி ஞன் என்க. உலகளிக்கும் வானும் போக்கிரக்கும் அருளுடையை யாத லின் யான் போக்கிரந்தேன். எ-று. யானுயிருடன் வாழ்தற்கு நீ அர சுடன்வாழ்த லின்றியமையாதென்று காட்டினன். வான் இடித்து முழங்குவதாதலின் இனிய தலையளியைப் பாரிபாலிரந்து கொள்வ தாகக் காட்டியபடி, (46) 138. கேள்பாரில் யாருங் கிடையாத வள்ளன்மை வேள்பாரி தன்னுள்ளே மிக்காய்ந்து-குள்பார்க்கி னியே னெனமாற்ற வேன்முனிவன் மாயுமெனத் துயோன் வணிந்து சோலும். (இகள்.)-உலகில் யாரும் ஒப்பதற்கில்லாத கொடைமையை யுடைய வேள்பாரி தனக்குள்ளே என்று ஆராய்ந்து, இவன் செய்யும் சபதத்தை நோக்கின் யான் இவனிந்ததை ஈயேன் என மறுத்த அளவில் யான் மாய்வன், யான் மாய்தற்கு முன் இவன் மாய்வன் என்று துணிந்துகொண்டு, தாய கெஞ்சினய்ை இது சொல்வன். எ.று. குள்-கபிலன் அரசுரிமை கினைப்ேபிற் சாவேன்' என்று கூறிய சபதம். ஈய இயலாமையால் யான் மாய்வன்; கொடு த்தது வாங்கிய குற் தம் பற்ருதி என்றுகாட்டக் தாயோன் என்றதாம். கபிலன் அர் சுரிமை நீத்தற்கே உயிர் துறக்கும் வேள்பாரி அவன் உயிர்துறத்தற் குத் தன் உயிர்துறப்டன் என்பது கூறவேண்டாதது. (47) 139. என்னு நினக்கித் திருப்பே னெதிர்மறுத்துப் பின்னு மொழிதல் பெறுவலோ-நின்விழைவே னித்த விழைந்தே னிரும்பழியான் குடினேன் முத்த முடிசூடு முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/189&oldid=727821" இலிருந்து மீள்விக்கப்பட்டது