பக்கம்:Pari kathai-with commentary.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 97 _ மாதலான் ஈண்டு நீ பழியென்று கூறிய வார்த்தை பிழையென்று காண்டாயாக எ-று. இது கொடை கிரம்பியதில்லாமை காட்டியவாறு, தன் உடம்பில் முடியும் பிறவும் இட்டபோது தான் உள்ளத்தா லவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை யென்றும் அங்கனம் இட்டவற்றிற் குத் தான் மகிழாது விருந்துவதே உண்டென்றும் தெளிவித்துக் கொடை விாம்பாமை காட்டினன் என்க. ஈத்துவக்குமின்பம்" (குறள்) என்புழி ஈயப் பெற்றவன் உவத்தல் காரணமாக ஈந்தானுக்கு உண்டாகுமின்பம் கூறப்பதெலுங் காண்க. இதற்ை கொடை விரம் பிற்றெனப் பாரி மகிழ்தற்கு ஏதுவின்மை தெளிவித்ததாம். 'அருளப் பட்டேன்ற னஞரெல்ல முள்ளக், தெருளப்பட்டாயல்லே திர்ந்து' என மேலே கூடறிய திருது னும் இவன் உவகை யெய் தாது வருக்துவதி உணரலாம். "தோகை மழைகாலுறவாலும்' என்றது மயில்கள் மழை யைக் கவர்ந்து கொள்ளாமல் அதைக் கண்டவளவே தம்முடல் குளிர்ந்து கூவி யாதெல்போல யானும் வின்னைக்கவர்ந்து கொள்ளாமல் கின்னேக்கண்ட மாத்திரையே மகிழ்தல் செய்வேன் என்பது தோற்றி வந்தது. கொடாமையே யுள்ளதாதலாற் கொடுத்தது கொள்வதாகக் கூறும் பழி பிழை எ-று. (54) 146. என்ற கபில னியம்ப வியைந்தான்றேவ் வென்ற களங்கொண்ட வேளிர்வே-ணன்று பழியென்று பாரேன் பருனிதர்கோ னின்சொல் வழிகின்று காப்பலென்ருன் மண். (இ-ள்.)-பகைவரை வென்று அவர் போர்க்களத்தைத் தனதாக் கிக் கொண்ட வேளிருள் வைத்து வேளெனச் சிறந்த பாரி இவ்வாறு கபிலனியம்பிய வளவில் இணங்கினன்; என்றது கட்டார்க்குத் தோ ற்ப தன்றிப் பகைவர்க்குக் கோலாகவன் என்று குறித்ததாம். கட் டார்க்குத் தோற்றலே நாணுதான்' (கலி. 43) என்ப, மேலே கபிலன் வேல்லுக் கிறய்ைந்து வேட்கு எனக் கூறியதை வினைக்க. நன் றென்று பழியென்று பாரேன்-ல்ேலதென்றும் திதென்றும் ஆராய மாட்டேன் என்றது தான் கொடுத்ததற்கு மாருகலின் இவ்விரண்டும் பாரேன் என்ருன் எ-று. பருணரிதர் கோன்-என்றது என் போன்ற சிறியோர்க்குக் கோளுதல் ஒரு சிறப்பன்று 彦 இயல்பாகவே பெரி யோர்க்குத் தலைவனுகவுள்ளன எ-று. அறிந்தடங்கிய பெரியோரைப் பருனிதர் என்ப. 'பாவருங் கிழமைத் தொன்மைப் பருனிதர்' என் முர் கம்பாடர். கின் சொல்வழி கின்று மண் காப்பல் என்ருளுகி 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/194&oldid=727827" இலிருந்து மீள்விக்கப்பட்டது