பக்கம்:Pari kathai-with commentary.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 (4. கபிலர் நட்புக்கோட் இயைந்தானென்க. ஈண்டும் சபிலனைத் தனக்கு மேலே சிறுவல் குறிக்கொள்க. எவுவான் கபிலனும் இயற்றுவான்ருனும் ஆதல் குறித் தது: இங்கனம் விகழ்வது இத்தமிழ் நாட்டு வள்ளன்மைச் சிறப்பு என் பது பெருஞ்சேர விரும்பொறை அரிசில் கிழார்க்குச் செய்த பெருஞ் சிறப்பு நோக்கித் தெளிக. (பதிற்று. 8. பதிகம்); இதனைப் பாடிப் பெற்ற பரிசில், தானும் ே காயிலாளும் புறம்போந்து வின்று கோயி லுள்ளவெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூருயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான் இரப்ப இதனை ஆள்கவென்று அமைச்சுப் பூண்டார்.' எனப்பதிக உரைக்கண் வருதலினறிக, தெவ் வென்று என்றதனுற் சிமிலன் நட்டவனுதலும் அவற்குப் பாரி அடங்க லும் கொள்க. செற்முே ைவழி தபுத்தன னட்டோரை யுயர்பு கூறினன்' (புறம். 230) என வருதலானறிக. (55) 147. கவிகாத்த சீர்வேள் கபிலனுயிர் காக்கப் புவிகாப்ப லேன்று புகல்வான்-சேவிகாத்த கேள்வியா யேன்னிங்காக் கேடி லுயிர்த்துணையா யாள்வியா யேன்ரு னரசு. (இ-ள்.)-கவிகளாற் காத்துக் கொள்ளப்பட்ட புகழ்ச் சிறப்பின யுடைய வேள், கவிகளைக் காத்தசீர் எனினும் அமையும். யான் இங் குப் புவிகாத்தலை மேற்கொள்வது கபிலனுயிர்காத்தற் பொருட்டு என்று சொல்வாளுகி; மன்னுயிர் காத்தலினும் கபிலனுயிர் காத்தலே தலையாயதுபற்றிக் கூறினன். மன்னுயிர் காத்தலே அவன் உயிர் காத்தற்குக் காரணமாதலுங் காண்க. செவிகாத்த கேள்வியாய்-பிறர் செவியாற் காத்து வைத்துள்ள கேள்வி வல்லவனே என் றது. கபிலன. உயிர்த்துணை-உடற்அணயின் வேருதலையும், கேடில் ஆன அவ் வுயிர்க்கு உடம்புடோர் கெடாமையையும், நீங்கத்துணை மறுமையில் வானம்புகினும் நீங்காதி உடனுறைகலேயும் குறிக்கல் காண்க. அரசு ஆள்வியா பென்ருன்-அரசினை ஆளும் வண்ணம் எவின் ற்டை என் முன் என்க. ஆள்வியாய் என்ற கல்ை இவன் ட்டோனே உயர்த்தல் காணலாம். (56) 148. உயிர்த்துணையாய்த் தன்னே டுறைகென்று தன்மப் பயிர்த்துணையாம் வேலிகேர் பாரி-பெயர்த்துரையா கின்றன் கபில னெடுவேள் குணம்பிணிப்பப் பின்ருன் மொழியும் பிற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/195&oldid=727828" இலிருந்து மீள்விக்கப்பட்டது