பக்கம்:Pari kathai-with commentary.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 (பாரிகாதை 'சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி 1-105.) Ll, out-199. என்னும் பாட்டின் ஈற்றடி பாரி வேள்பாற் பாடினே செலி னே' என்றிருக்க வேண்டுவது 'பாரி வெண்பாப் பாடினே செலினே ' என்று பதிப்பிக்கப் பெற்றுப் பாரி வெண்பா' ஒன்றுண்டு கொல்லோ என ஐயம் விளேத்து நடந்தகாலமு முண்டு. -- o 1. இத்தடுமாற்ற மெல்லாங் தீர்ந்து, பண்டைத் தமிழ் வள்ளல் சரிதங்களே உண்மையா னுணர்தற்குப் பெருக் துணையாயின, தாசுவினுக்ய கலாநிதி, மஹா மஹோபாத் யாய, டாக்டர், பூநீ உ. வே. சாமிநாதையரவர்கள் தேடி யாராய்ந்து என்று அச்சிற் பகிப்பித்த சங்கநூற்ருெகை களேயாகும். இவர்கள் பெரு நன்றியை இத்தமிழுலகம் எஞ்ஞான்றும் பாராட்டுவதாகும். இவர்கள் இ.பி.1889ல் அச்சிட்டுதவிய பத்துப்பாட்டுச் சிறு பாணுற்றுப்படை கச்சினர்க்கினியருரையாற்ருன் இத்தமிழ் வள்ளல் எழுவர் வரலாறுகள் முதல் முதல் ஒருவாறு தெளியலாயின. இதன்பின் இவர்கள் வெளியிட்ட புறநானு று, பதிற்றுப் பத்து முதலியனவும் பிறவும் இவ்வள்ளல்கள் வரலாறு ஆராய்தற்குப் பெரிதும் உதவியாயின. நல்லிசைப் புல வர் அன்பின் வழிக்க இன்பப் பாடல்கட்கு இலக்காகிய இவ்வள்ளல் எழுவரும் தலைசிறத்தற்குரிய காரணங்கள் பல இத்தொகை நூல்களால் நன்கு விளங்கின. இவ்வெழுவரும் கொடையானும் படைவீரத்தா லும் சிறந்தவரென்பது, இவர் கொடை கூறுமிடத் தெல்லாம் இவர் படைவன்மையும் உடன் கூறுதலான் அறியலாம். வேலின் வேறல் வேந்தர்க்கேர் வரிகே, கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே' (புறம் 111) எனப்பாரியையும், 'ஆடுமகள் குறுகி னல்லது பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே " (புறம்-128) என ஆயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/22&oldid=727855" இலிருந்து மீள்விக்கப்பட்டது