திறம்) 129 (இ-ள்.)-புதிய பெண் ஒருத்தி நெஞ்சிற்புக்க அளவே முன்னே புக்குள்ள திருவாகிய மான்பிணையனையாள் விரைந்து மாறுபடுவளா வள் என்று எடுத்துக்காட்டுவீசாகுக. விது மரபோன்-திங்களின் வழிவந்தோன்: என்றது இருபத்தெழு வரையுடையவன் வழித்தோன் றலாதலான் அதற்கு ஏற்றது வினைவான் என்பது குறித்தது; 'மதிய மாயின் இருபத்தெழுவர் மகளிரோடு போகந்திய்த்துச் சிறப்பில்லாத கட்டுரைபுனையும்' (தொல். உவம. 35) என்ருர் இளம்பூரண வடிசள். எண்ணுத து-கல்லோர் வினையற்காகாதென்று தள்ளியதை அவன் வினைந்தாலும் என்மகளிர்க்கு இத்துன்பஞ் செய்தல் ஒல்லாதது என்று உவ்விடத்துத் துணிந்து சொல்க. 'துவன்றறைக்கினரே' (தொல். செய். 155) என்புழி அறைதல் அணிதற் பொருட்டால் பேராசிரியர் கச்சினுக்கினியருரை நோக்கியுணர்க. புதுமடவாள் நெஞ்சுபுக்க வளவே யிங்கனமாயின் அவள் இல்லிற்புகுமாயின் என்னுகுமோ எ-று. மங்கலமென்ப மனைமாட்சி' (குறள். 60) என்பதுபற்றி அறக் இழத்தி திரு எனப்பட்டாள். தன்னை வேட்ட கலையன்றி விழையாத மான் போன்றவள் என்க. சான்றேரும் குழவிபெற்றுவாழும் தலைவன் தலைவியர் இல் வாழ்க்கை வனப்பிற்கு மானை எடுத்தாளுதல் மறி யிடைப்படுத்த மான்பிணைபோலப், புதல்வனடுவணகை என்று, மினி துற வவர்கிடக்கை (ஐங்குறு 401) என்புழிக் கண்டு கொள்க. ஈது என்ருன் மேற்குறித்த இம்மைத் துன்பத்தைச் சுட்டி, (29) 194. கோவிற்குச் சிற்றின்பங் கோள்வ தேனினுங்கோத் தேவிக்குத் துன்பஞ் செயலோல்லேன்-பாவிக்கு நேராவேன் நீங்கா னிகழு மனத்திடர்க்கும் வேராவே னிதுசெய்யின் மிக்கு. ( இ-ள் .)-ஈது செய்யிற் கோவிற்குச் சிற்றின்பங் கொள்வதா கும் எனினும் என்க. எனினும் என்முன் அன்பு பலதிறப்பட்டுத் தேய்த லான் அவ்வின்பமும் கொள்வதாகாது என்பது சருகி தன் மகளிர்க்கு இன்பமில்லை யென்னுங் கருத்தாற் கோவிற்கு என்ருன். கோவிற்கு இச்சிற்றின்பம் கொள்ளச் செய்தலையும் அதுவே கோத் தேவிக்குத் அன்பஞ் செய்தலையும் ஆராய்ந்து அன்பஞ் செயலொ ல்லேன் என்ருன். திங்காற்பாவிக்கு நேர் ஆவேன்-உலகிற் பாவச்செயலுடையாதுக்கு இத்திங்கினல் உவமையாவேன்: என்றது கொடியருட் கொடியனுவேன் என்பது குறித்தது. உவமை உயர்ந்ததும் உவமேயம் அதற்குத் தணிக் ததுமாதலுணர்க. அங்கினம் பாவிக்கு உவமையாதற்கு எது கூறுவது மேல்; மிக்கு விகழும் அனைத்திடர்க்கும் வேர் ஆவேன்-இனி மிக்கு 17
பக்கம்:Pari kathai-with commentary.pdf/226
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
