பக்கம்:Pari kathai-with commentary.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 (5. பாண்டியற்கு மணமறுத்த (இ-ன்.)-ஆறுறுப்புக்களாற் சிறந்த வலிகெழீஇய முடியுடை வேந்தர்க்கே வதுவை விரும்பினுலும் அவரின் வேருய்த் துக்கப் பிறப் பினராய வறுமையாளர்க்கே வதுவை சூழ்ந்தாலும். எ-று. விரப்பி ம்ெபை எனப்படுதலாற் றுக்க வறுமை எனப்பட்டது. மக்கட்பிறப்பி னிரப்பிடும்பையிம்மூன்றுக் துக்கப்பிறப்பாய் விடும்' என்பதனுைம் அறிக. 'அறிவு மொழுக்கமும் பாண்டுணர்ந்தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறனுற்றெனக் கொடுத்த தங்தை கொழுஞ் சோறுள் ளாள்' எனவரும் நற்றிணையாற் (110) செல்வர்கட் பிறந்தமகளிர் வறியவர்கட்புக்கு இனிது வாழ்தலும் உணர்ந்துகொள்க. எனக்கு உதவவல்ல வேந்தர்க்கு வேட்டாலும் என்னல் உதவற்குரிய வறி யர்க்கே சூழ்ந்தாலும் எனக் கருதினுமமையும். தொக்க அறம்-இருவர் சேர்ந்து புரியும் அறவொழுக்கம். இல்லறம் துணையொடுபுரிவதாதல் வினைக்க. பெண் நல்கல் - மகட்கொடை நேர்தல், வெங்காமத்திறம்கொடிய காமக் கூறுபாடுகள். இல்லறத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒத் தித்துய்க்கும் இன்பத்தின் வேறு என்றற்குரிய வெங்காமம் என்றும், அதன் கூறுபாடுகள் பலவிதமாய் வாத்ஸாயனம் முதலிய காம சாஸ் திரங்களிற் கேட்கப்படுதலிற் காமத்திறம் என்றும் கூறிற்றென்க. அறக்கிழத்தி ஒருத்தியே யென்றும் பின்வதுவையர் காமக்கிழத்தியர் என்றும் நூல்கள் கூறுதலான் இவ்வாறு பகுத்துரைத்தான் எனினும் அமையும். (52) 217. பூவலர்தேர் வண்டினுளம் போகப் பலர்விழையுங் காவலர்தம் போல்லாத காமத்திற்-கேலியசெய் மாக்கள்யா மல்லே மறுவாற்றத் தொல்வேளிர் கோக்கள்யா மாகக் கொளும். (இ-ன்.)-பூவலர்-பூக்கின் ற மலர்; வினைத்தொகை பூக்கும் அம யக் தெரிந்து கொள்ளவல்ல வண்டு புதிய புதிய மலர்களை விழைந்து போதில் போலத் தம் உளம் புதியர்புதியர் மகளிர்பாற் செல்வது காரண மாகப் பலரை விரும்பாவிற்கும் காவலருடைய தியகாமத்தின் பொரு ட்டு அவர் எவியனவற்றைச் செய்யும் விலங்கனையர் யாங்களல்லேம், எ-று. மறு ஆற்ருவேளிர்-குற்றஞ் செய்யாத் தொல் வேளிருள்ளே மறுவைப் பொறுக்கமாட்டாத வேளிர் எனினும் அமையும். மறுவாற் முமையிடையிலுண்டாயதன்று, பழைமை தொட்டே என்பது குறிப்பு. தொன்முதிர் வேளிர்' என்பது புறப்பாட்டு (24). கோக்கள் எனப் பெயர் சிறந்தவர் யாமாகக் கருதிக் கொள்ளுக எ-று. வேளிர்க்கு வேங் தி விடு ெ தாழிலுண்டேனும் அவை அறங்காத்தற்கும் நாடுசாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/243&oldid=727881" இலிருந்து மீள்விக்கப்பட்டது