பக்கம்:Pari kathai-with commentary.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 (5. பாண்டியற்கு மணமறுத்த (இ-ன்.)-காரைப் பிணித்தது-மழை பிணித்தாண்ட மன்ன |வன்' என்னுஞ் சிலப்பதிகாரத் தொடரானறிக. கடலே படியடக்கல்'அடியிற் றன்னள வரசர்க்குணர்த்தி, வடிவேலெறித்த வான்பசை பொருது' எனவரும் அந்நூலடிகளான் அறிக. பாரைச் சுமந்த புயப் பாண்டியர்-பூமிதேவியை ஏந்திய தோளுடைய பாண்டிய குலத்தோர்; புயப்பாண்டியர் என்றதற்கேற்பப் பார் பூமிதேவி எனப்பட்டது. இப் பெருங் தெய்வமகளைத் தம்புயத்திலேந்ததற்கு முன்னே அவள் கன் மையின் பொருட்டு அரும்பெரும் வினையிாண்டு செய்தது குறித்த ாகக் கொள்க. ரைடளிக்கவல்ல காரையும் பாரைமடுக்கவல்ல கடலையும் அவட்கு அனுகூலமாக முறையே பிணித்து அடக்கியது கடறிற்றென்க. பாண்டியர் சம் வீரம் என்றது மறப்போர்ப் பாண்டி பர்' (அகம்) என்பதுபற்றி வந்தது. மறுத்தும் கின்ற வேள்பாரி என்றது மறுத்தவளவே ஒழியாது இன்னும் சிற்றலை வெறுத்தல் குறித்தது. கடலேபடி படக்கி அரசர்க்குணர்த்திய எங்குல வீரத்தை யான் இவனுக்கு உணர்த்தல் தக்கதாம் எ-று. பாரியைப் பிணித்து அடியடக்கலெளிதென்பது குறிப்பு. (61) 226. மணம்பேசி னேற்கு மறுத்தில் லறத்தின் குணம்பேசி விட்ட கோடியோ-னினங்காற்கு நாலா னறிவித்த ைேய்தாகு மேன்வேற்றி வேலா னறிவிப்பேன் வேறு. i. (இ-ஸ் .)--பேசி னேற்கு மனம் மறுத்து என்க. பேசுதல்-மகட் பேசுதல், 'பிரிக்கவர் கூடினும் பேசல் வேண்டுமோ (டா லகாண்டம்) என்று கம்பகாடர் கூறுதல் காண்க. 'மகட்பேசி' என்பது ஆண்டாள் கிருமொழி. இல்லறத்தின் குணம்-இல்லற வொழுக்கத்தின் இனிய பண்பு. பேசிவிட்ட கோடியோனினங்காற்கு-இல்லறத்தினிய பண் பினே வாயளவிற் பேசி என்னைத்தள்ளிய உள்ளக் கொடுமையுடைய கிைய இனங்காதாற்கு நூலான் அறிவித்தல் கொய்தாகும்-இல்லற வொழுக்க நூல்கள் ஒருவற்குப் பல் பெண்டிர் உடன்படுதலேக் காட்டி உணர்வித்தல் மெல்லிதாகும், மிக்க, கனம் புரிந்த நூல்விரித்துக் காட்டினுங் கீழ் தன் மனம் புரிந்த வாறே மிகும்' (நாலடி) என்று வேள்பாரியைக் கீழாக வினைத்துப் பாண்டியன் தன் கருத்தாம் கூறின னெனிலும் அமையும். வெற்றிவேல்-சொற்கையிலிருந்த வெற்றி வேற் செழியன்' என்னுஞ் சிலப்பதிகார வடியைக் கழி இ வக்கது. வேறு என்றது தாங்சாலியதாக உணர்வித்தலேக் குறித்தது. (62)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/249&oldid=727887" இலிருந்து மீள்விக்கப்பட்டது