பக்கம்:Pari kathai-with commentary.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 ol திறம்) (இாள்.)-மண்தேய-உலகு தன்னளவிற் சிறிதாக, புகழ் நீண்டு வளர்வேள் பாரி என்க; மண்டேய்த்த புகழினன்' (சிலப்) என்ப, ண்ேடு ஒரெல்லையினில்லாது பின்னும்வளர்தலால் நீண்டுவளர் புகழ் எனப்பட்டது. எதிர்கண்டே-நேரிற் காண்டல் மட்டுஞ் செய்தே; காண்டலே வேட்டதல்லது வேறு அவன்பாலொன்று கொள்ள வேட்டதில்லை யென்பது குறிப்பு. கல்லாரைக் காண்பதுவு நன்றே" (மூதுரை) என்பது காண்க. அகத் துக் களித்து-உள்ளத்துள்ளே களிப்புற்று. வர-மீண்டும் இங்கே பெய்த என்றது தனக்கிருப்பிடம் அதியமான் ஊரே என்பது குறித்ததாம். தண் தேன் தொடையளிக் கும் அஞ்சி-தட்பமுடைய வண்டினங்களை அணிக்தமாலை புரக்கும் நெடுமானஞ்சி. சூழ்ந்து விடையளித்திற்குரிய ஏதுக்களை ஆராய்ந்து எ-று. விழைந்திரக்தாள் என்றது அகியனை விழைந்தபடியே விடை யளிக்கவேண்டியதை கினைந்து. தேன் தொடையளிக்கும் அஞ்சி என்று இவன் மார்பின்மாலை பாடுமினங்களை யளித்தல் கூறியதனு லிவன் மார்பு பாடுகரைப்புரத்தல் குறிப்பாற் கொள்ள வைத்ததாம்; புலவர் நாவிற்சென்று வீழ்ந்தன்றவனரு சிறத்தி யங்கிய வேலே' (புறம் 235) என ஒளவை பாடுதலான் உய்த்துணர்ந்து கொள்க. (2) 232. அகர்ே பசிப்பகைதீர்த் தாளு நெடுமான் றகடு ரதியர் தலைவன்-பகர்ேந்து கோவற் களங்கொண்ட கோமான் விடைகொடா ைேவற் குளம்பொரு தாங்கு. (இ-ள்.)-அகர்ே பசிப்பகை-வயிற்றை ஊர்த்து கொள்ளும் பசி யாகிய பகை. இதனைத்தீர்த்து நாடாளுதலே சிறந்த காதலிற் றன் பகை தீர்த்தற்கு முன்னே கூறப்பட்டது. 'தன்பகை கடிகலன்றி யுஞ் சேர்ந்தோர், பசிப்பகை கடிதலும் வல்லன்' என்ருர்புறப்பாட்டி னும் (400). பசிப்பகை என்றது. உடம்பை அழிக்கும் இயல்பினதா தல் பற்றி, தகர்ே.நெடுமானஞ்சிதலைநகர்; கஜ_எனவும் வழங்கும்; சேர னதியன் றிருநெடுமான் றென்றகடைவீரன் விடுகாதழகியான்' என்பது சாசனம். அதியர்தல்வன்-அதிபர் குடியிற்றலைமை பூண்ட வன், பகர்ேந்து-யானையினையேறி நடாத்தி. கோவற் களங்கொண்ட கோமான்-காரியொடு பொருது அவன் கோவலூர்க் களத்தைத் தன தாக்கிக்கொண்ட வேந்தன்; இதனைப் பரணன் பாடினன்மற்கொன் மற்று,ே முரண்மிகு கோவலூர் நூறிகின், னானடு கிகிரியேந்திய தோாே (புறம். 99.) என்புழிக்காண்க. வின்னினக் களிறு செலக்கண்டவர்' (புறம் 8) என்பதனால் இவ்வதியன் யானைப்படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/254&oldid=727893" இலிருந்து மீள்விக்கப்பட்டது