பக்கம்:Pari kathai-with commentary.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 (6. ஒளவை பறியுண்ட பெற்ற ஒழுக்கத்தாள்-ஒட்பமுடைய சித்திகளைப் பெற்ற ஒழுக்க முடையவள்; "அளப்பிலிருத்தியொடு' என்பது மணிமேகலை (21-166): ஒழுக்கம் விழுப்பந்தாலால்' (குறள் 91) என்பதனல் ஒழுக்கம் எல்லாச் சிறப்பும் கருதல் காண்க. பொங்கர்-சோலே. புள்வண்டு. பொங்கர் மதுப்பொ ழிந்து புள்ளருத்திப் பொங்குக் தகர்ே என்க. பெங்கர் அருத்திப் பொங்கும்-பொழில்கள் உண்பித்துத் தழைக்கும். தழைக்குக் ககர்ே என்ற தல்ை அவ்ஆரும் பிறரை உண் பித்துத் தழைத்தல் வைப்பாற் கொள்க: புறத்தின் இங்கனம் பொருள் கொள்ளுதல் உண்டென்பது, 'அறுமருப் பெழிற்கலை புலிப்பா ற் பட்டெனச் சிறுமறி கழிஇய தெறிநடை மடப்பினை ஆளே டிேய வெருவரு பறந்தலே வேளை வெண்பூக் கறிக்கு மாளி லத்த மாகிய காடே" (புறப்பட்டு-23) என்புழிப் பழைய வுரைகாரர் அவன் பகைவரைக் கொன்றவழி அவன் பெண்டிர் தம் இளம்புதல்வரை ஒம்புதற் பொருட்டு இறந்து படாது அடகுகின்று உயிர் வாழ்கின்ருசென்டதோர் பொருள் தோன்ற கின்றது' எனக் கூறியதல்ை உணர்க. அதியற்கு ஒப்புக் காண்டல் வேட்டுப் போதலாலிண்டு ஒழுக்கக் குறைபாடில்லாமை தோன் ற ஒழுக்கத்தாள் என்றதாம். அங்கண் அதர் நட கோள்-அவ்விடத்து வழி கடந்தாள். தான் இனிதுண்டற்குரிய தகைேர கீத்து அதர் கடந்தாள் என்றது தான் இன்டக் திய்த்தி இருத்தலினும் ஒரு கல் லோனத் துன்புற்றுச் சென்ே தனும் காண்டற்கண் இவட்குள்ள விருப்பம் குறிப்பித்தவரும், (10) 240. பாரிவேட் காணப் படரு முளமீர்ப்பச் சீரியா ளெளவை செலலுற்ருண்-மாரிவெயி லூறு பலவு முணராது நானிலத்தி குறு பலவு மரிது. (இ-ள்.)-பாரிவேட் காணப் படரும் உளமீர்ப்ப-வேள்பாரியைக் கண்ணினு முற்படக் காண்டற்கு வேட்டு விரைந்து செல்லும் உள்ளம் இவள் உடலை வலிக்கிழுத்துச் செல்லலால், இர்த்தவளாகிய ஒளவை. மாரியூறு-மழையாலாகிய இடையூறு. வெயிலு. அ-வெயிலாளுகிய இடையூறு. பலவும் என்றது அரிய நெ றியிலுண்டாம் பிற இடை ஆறுகளைக்குறிக்கும். நானிலத்தின் ஆறு-செய்தலொழிந்த நால்வதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/259&oldid=727898" இலிருந்து மீள்விக்கப்பட்டது