பக்கம்:Pari kathai-with commentary.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 107 சுட்டுவிர னேர்கிறீஇச் சூழைந்துங் காட்டியவை தோட்டசைத்தென் னேன்ருள் சொல. (இ-ள்.)-சை திறந்த மூடி என்றது. கிறந்த கையும் மூடிய கையும் முறையே காட்டுதல் கருதிற்று. முன் மூன்று விரல் 2து குவித்தாள்-பெருவிரல் முதலாக மூன்று விரல்களை அழகிதாகக் குவியச் செய்தனள். மெய் தெரிய-வாய்மை தெளிய, சுட்டுவிரல் பெருவிரற்கு அடுத்தது. நேர் கிறீஇ-நேரே சிறுவி. சூழ் ஐந்துங் காட்டி-ஆராயத்தக்க ஐந்து விரலையும் காணச் செய்து, அவை தொட்டு அசைத்து-அவ்விரல்கள் தம்முட்டொட்டு அசையும்படி செய்து. அவையோர் சொல்ல அக்கையாலே என் என்று வினவினுள் என்க. திறந்தகையும், மூடிய கையும், மூன்று விரல் தம்முட் குவிக்க சையும், சுட்டுவிரல் நேர்கிறுவின கையும், ஐந்து விரலையும் விரித்த கையும், அசைத்த விரற்கையும் என்னென்று வினவிய கையும் என்ற இவ் வேழு கையுங் காட்டியவாறு குறிக்கொள்க. (18) o * g __ ೨|| வவியாா பாடிய பழி பட்டாட 248. இவ்வளவு கண்ணினு ரிவ்வளவு சிற்றிடையா ளிவ்வளவே போலு மிளமுலையா-ளிவ்வளவா கைந்த வடலா ணலமுண்க மாறவே * ளந்துகனை யாலசைவ ளால்.” (இ-ள்.)-திறந்த கையைக் குடங்கையாகக் கொண்கி குடங்கை போலுங் கண்ணினுள் எ-று. மூடிய கையை ஒரு பிடியாகக் கொண்டு பிடியளவு போலும் சிறிய இடையாள் எ-மு. குவித்த மூன்று விசந்கை குது அளவு காட்டுதலாம் குதுபோலும் இளமுலையாள் என்றதாம். போலும் என்றதை முன்னே யிரண்டிடத்துக் கூட்டிக்கொள்க. சுட்டு விரனிறுவிய கை ஒற்றை விரல் அளவாக வுள்ளகளுல் உடம்பு ஒரு விரலாக ாைந்து இாேத்தது குறித்தது. எ-மு. ஐக்தி விரலுங் காட்டிய கை மன்மதன் ஐந்துகணையும் வைத்தெய்யுங் கையைக்குறித் தது எ-று. அசைவள்-அலைவள். ஒரு கிலேச்கொள்ளாமை குறித்தது. ஆல்-அசை. விரலசைத்த கை தலைவி அலைகலைக் குறித்தது எ-மு. என் என்று வினவிய அடையாளக் சைக்கு இச்ச்லேவிக்கு யாத பரிகாரம் என்று வினுவியதாகக் கொண்ட கும். மாற கலமுண்க என்றதஞ்ற் பாண்டின் இவளெழில் உண்டலே மருத்து என்று 高 L. * - - = = * = - ** m - - - - # h: 'ஐந்தகனே யால்வாடி ளுள' என்பைேம, படடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/264&oldid=727904" இலிருந்து மீள்விக்கப்பட்டது