பக்கம்:Pari kathai-with commentary.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 (6. ஒளவை பறியுண்ட தெளிய அவனை நோக்கி வேண்டினரென்று கொள்க. வேள் ஐந்து கணையால் நைந்த வுடலாள் அசைவள் நலமுண்க் என்க. தளர்வினுங் கவின் வளர்ந்து காட்டுதல் காம நோயியல்பாதலின் கணையால் நைந்த வுடற்கு நலங் கூறினர். விரலசைத்த கைக்கு அலைதல் பொருளாகக் கொண்டார். இஃது அருளாயர்கலோ கொடிதே' (144) என்னும் புறப்பாட்டுப் போலக் சைக்கிளைவகைப் பாடாண்டாட்டெனக் கொள்க. கண்ணி னகலமும், இடையின் சிறுமையும் முலையின் இளமையும் கணையால் கைந்த உடலும் ஒரு விலைக்கொள்ளாத பாடும் தலைவன் கலம் விழைதற்கு எதுவாக வந்தன. ந்ைதவுடலும் விலைக்கொள்ளா மையும் கண்டார் இரங்சற்கு எதுவாயின எனினுமமையும். தலைவனைக் காணப்பெருத கண்ணும், அவற்ைருங்கப் பெருத இடையும், ஞெமுக் கப் பெருத இளமுலையும், அணைக்கப் பெருத நைத்தவுடலும் துணை பெருது அசையுக்தனிக்கிடக்கையுங் காட்டி இவள் நலமுண்டற்கு அருள்வரக் கூறியதாகக் கொள்க. இப்பாட்டால் மாறனும் இளைய தைல் இனிதுணரப்படும். ஒருவர் பாடியதற்குப் புலவர் பலரும் உடன் படுதலான் இது சங்கத்தார் பாட்டாக வழங்கலாயிற்றென்க. (19) 249. இவ்வளவு கண்ணினு ளேன்றேடுத்த பாடல்கேட் டவ்வளவோ நம்பே ரறிவென்று-செவ்வியா ளைய மிடுமினேன வாய்ந்த பெருங்கவிபா ருய்யுந் திறனிசைத்தா ளுங்கு. (இ-ள்.)-எடுத்த பாடல்-எடுத்து மொழிந்த பாட்டு. கைப் பொருள் கண்ட மகிழ்ச்சியிற் கூறியதாதலின் எடுத்து மொழித்த பாடல் ஆயிற்று. இவ்வளவு கண்ணினளென்ற பாடலே யமைவதாக என்றெடுத்த பாடல் என்றதன லிவ்வாறு கொள்ளப்பட்டது. தும் பேரறிவு அவ்வளவோ என்று என்க. தும்பேரறிவு-உலகின் மக்கள் பலரினும் தமக்கு மேம்பட்ட பெரிய கல்வியறிவு. அவ்வளவோ-அல் வகப்பொருளளவேயோ எ-று. ஒ ஐயத்தில் வந்தது. உறுதிப்பொருள் களிற் காமத்திற்கப்பாலுஞ் சேறலளவில்லையோ என்பது குறிப்பு. செவ்வியாள்-பதனறிந்தவள். விவைப்பட்ட புலவர் ப தனறியாமை குறித்தது. வினவியவள் அறிவுஞ்செறிவு விறைந்த பெண்பாலாதலேக் கருதாது எழுந்த விடை நோக்கி இஃதுணர்க. பாருய்யுந்திறன்உலகுய்யக் கூற்றில். ஒருத்தி பயன்கொண்டு உய்யுக்திறனிசைத்த அவர் பாடலைக் குறித்து கின்றது. பெரியோர் ஆராய்ந்த பேரின்பக் கவியாதலின் ஆய்ந்த பெருங்சவியாயிற்று. அவர் ஆராயாத சிற்றின்பக் கவியை விலக்கிற்று. இடுமினென விசைத்தாள் என்க. என ஆய்ந்தஎன ஆய்ந்து கொண்ட என்றியைப்பினுமமையும், (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/265&oldid=727905" இலிருந்து மீள்விக்கப்பட்டது