பக்கம்:Pari kathai-with commentary.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 173 256. வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி வழக்கை வழக்கழிவுசோல்வான்-வழக்குடையார் சுற்றமுந் தாமுங் துடைத்தெழுகண் ணிரானேழ் சுற்ற மிறுமே லிறு." (இ-ஸ்.)-வழக்குடையார் சிற்ப-வழக்கைத் தமக்குரியதாக வுள்ளவர் புறம் விற்க. வரும்பொருள் கைவாங்கி-வழக்கில்லாரான் வரும் பொருளைக் கையில் வலிந்து கொண்டு. அழியா வழக்கை வழக் கழிதல் சொல்லின் என்க. வழக்குடையார் தாமும் சுற்றமும் என்க. இது மன்றத்து நீதித் தலைவன நோக்கிற்று. சொல்வான் ஏழ்சுற்றம் இறுமேலிறு என்க. எழ்சுற்றம் இறுதல் கூறியதனுற் சொல்வான் இறுதல் வேறு கூறினரில்லை. இதனைக் கொடுப்பதழுக்கறுப்பான் சுற்ற முடுப்பது உ முண்பது உமின்றிக் கெடும்" (குறள்) என்பது போலக் கொள்க. (27) 257 என மூன்று மேளவை யேடுத்து மொழியா முனநான்ற போன்னிகள மூன்று-மனமூன்ற வேந்த னவையோர் வியப்ப விடையிற்ற வேந்துங் கிழிவீழ்ந் திட, (இ-ள்.)-என எடுத்து மூன்றும் ஒளவை மொழியாமுனம் என்க. மொழியாமுன்னம் என்றது பாடல்கள் முழுமையும் சொல்லு தற்கு முன்னம் எ-று. நான்ற பொன் கி களமூன்றும்-தொங்கவிட்ட கரும் பொன்னலாகிய மூன்று சங்கிலிகளும், வேந்தன் மனம் ஊன்ற வும் அவையோர் வியப்பவும், இடையிற்ற-இடையில் இற்றன. எந்துக் கிழி வீழ்ந்திட-தான் தாங்கிய பொற்கிழி கீழே வீழ்ந்து இடுவதாக, வீழ்க்கிடை இற்ற எ-மு. மனம் ஊன்ற என்றது வேந்தன் இவள் பெருமையை மனக்கி லழுந்த வினைத்தல் குறித்தது. வேந்தனும் அவையோரும் மனமூன்றவும் வியப்பவும் இடையிற்ற எனினுமமையும். 258, வையக மேல்லாம் வளவயலா வேன்றெடுத்தோர் போய்யி லகவல் புகல்பொழுதின்-மையிலாண் முன்னங் கிழியின் முடிப்பவிழாப் பேய்ததுபோன் மன்னன் கேழும மதித்து. == (இ-ள்:)-வையகமெல்லாம்-பூமி முழுதும். வளவயலா-வளஞ் செய்யும் விளை விலனுக. விளையா கிலனே மிகவுண்மையால் எல்லாம் |H H | - அபலா என்ருர், இப்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/270&oldid=727911" இலிருந்து மீள்விக்கப்பட்டது