பக்கம்:Pari kathai-with commentary.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற ம்) 177 யோன்-விளங்குற்ற அத்தகைமையோனை, கானுமவா--கண்ணிற் காண மனத்துண்டாகிய ஆசை. இத்தரையின்கண் இடையிற்போக் தேன் என்க. தன்னை நோக்கி ஒளவை எய்தவில்லை யென்று பாண்டி பன் கொள்ளற் காதல் கண்டுகொள்க. (33) 263. பாரியை நோக்கிப் படர்ந்தயான் றென்னர்கோ னேரியல் கோயி லிடைப்புக்குன்-பேரவையைக் கண்டே களிக்கக் கருதும் விருப்பினமர்க் துண்டேன் சேவிவாய்க் குணு. (இ-ள்.)-பாரிபைக் கருதி வழிப்படக்க யான். தென்னர் சோன்-விளி. கோயிலிடைப்புக்கு அமர்ந்து என்க. புகுதற்கும் அமர் தற்கும் சாசனம் உன் பேரவையைக் கண்டே களிக்கும் விருப்பு என்றதாம். இதனுற்றன்னைக் காணும் விருப்பின ளல்லளெனப் பாண்டி பன் சினதற் காதல் கண்டுகொள்க. வாயுணவினுஞ் செவியுணவு (34) 264 கறங்கு மிசைப்புலவர் கண்விளக்கத் தெய்யேன் பிறங்கு மமையமும் பெற்றே -னறங்கோண் மதிவழியின் மாற வளர்களின் செங்கோ றுதிவழிய வின்பஞ் சுரந்து. (இ-ன்.)-கறங்கும் இசைப்புலவர்-எங்குஞ் சுழலும் புகழுடைய புலமையாளர்; நல்லிசைப் புலவராதலுணர்க. கண் விளக்கத்து சிறத்தல் நோக்கி முன் வைக்கப்பட்டது. கண்ணுகிய விளக்கொளியின் கண் எ-று. எய்யேன் பிறங்குபமயமும் ேெய கிைய ன் விளங்கம் வேளையம் போக எய்ெ -ایس سی : ".............- "م பெறறேன-அறியேளுகிய யான வளங்கும வேளையும பேருக எயத் னேன். இருளிடைப்பட்ட பொருள் விளக்கொளியின் விளங்குதல் போலப் புலவர் கண்ணுகிய விளக்கொளியின் அறியேன் விளங்குதல் பெற்றேன் என்றதனுற் றற்புகழ்தலாகாமை யுணர்க. புலவர் கண் ளுேக்கத்தால் விளங்கினேன் என்பது குறிப்பு. மதியினின்று போத்த அறங்கொள் வழியிற் பாண்டிய என்க. வின் செங்கோல் மக்கள் துதி யாகிய கீர் பெய்தலானனந்து வழியும் வண்ணம் அவர்க்கு இன்பம் பெருக்கி வளர்வதாகுக எ-று. அறக்கொள் வழி என்றதல்ை யதற் +. - H. - == - - * - = e - கேற்ப அறங்கொள்க என்றும் வின் செங்கோல் வளர்க என்ற தல்ை திட அறி *- 2.தி.இது நீ கொடுங்கோலனுகற்க என்றும் துதிவழிய என்றதஞற் பழியி னனையாது என்றும் இன்பஞ் சுரந்து என்றதஞற் றன்பஞ் சுரவாது i. I - = என்றும் குறிப்பித்தாள். எய்யாமையே அறியாமையே' என்பது தொல்காட்பியமாதலின் (சொல்-உரி) எய்யேன் என்ருள். (35) 23 |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/274&oldid=727915" இலிருந்து மீள்விக்கப்பட்டது