பக்கம்:Pari kathai-with commentary.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 181 இரக்கவேண்டுதல் பற்றியென்க; "இரவச்சம்” (குறள் அதி. .107) எனவழங்குதலான் அறிக. "கிரயத்தன்ன வறன்' (புறம். 376) என் பகஞனும் அஞ்சுதல் உணர்ச. இவர் இரவாமலே குறிப்பறிந்து நல் கும் இடஅசலான் அரண் ஆகிய பறம்பெனட்பட்டது. அண்-புக்கில். மகிழ் கெஞ்சம்புக அாண் ஆகிய பறம்பு நேர்கண்டாள் என்க. 'காவாக்குடியுயரத்தாங்கருஞ்சீர்க் கோஷ்யரும்' (சி றுபஞ்சமூலம்) என் முர் பிறரும். (42) 272, ஈதோ வருளிற் கினிய வரசிருக்கை மீதோ வறியோர்க் கிரும்புக்கி-ல்தோ வறுமைப் பிணிதீர் மருத்துமலை யீதோ வுறுமெய்ப் புகழ்நாறு மோன்று. (இ-ன்.)-நன்று செய்தார்க்கும் இது செய்தார்க்குக் தகஉதவற் கண்ணும் ஒறுத்தற்கண்ணும் அருளே விகழ்தலானும் முறை பிறழச் செய்யாமையானும் அருளிற்கு இனிய அரசிருக்கை எனப்பட்டது. இரும்புக்கில் பெரும்புகலிடம். பிற மருந்துகளாற்றிராத வறு ைம யென்னும் பிணியைத் தீர்க்கும் மருந்துடைய மலை. பிணிதிர் மருந்துபாளிகொடை உறுமெய்ப்புகழ் காறும் ஒன்று-மிக்கவுண்மைப் புகழ் மனத்தற்குக் காரணமான ஒப்பற்றது எ-று. அருளிற் கரசிருக்கை யாதலான் வறியோர்க்குப் புக்கிலாயிற்றென்றும் புக்கிலாதற் கேற்பப் பிணிதீர் மருத்துமலையாமென்றும் இவற்ருன் மெய்ப்புகழ் நாறுமென் மும் இயைபுபட வந்ததுகாண்க. ஒ-வியப்பின்கண் வந்தன. பெரும் பெயர்ப் பறம்பே' (புறம் 113) என்பதன்ை மெய்ப்புகழ் நாறுத லுணர்க. (43 273. ஈதோ புலவ ரினியசேக்கா வீற்றிருப்ப தீதோ கவிவாழ்க ரெய்ப்பினில்வைப்-பிதோன் மாந்தர் திலகன் வளர்பறம்பு மற்றீதோ வேந்த ரழுக்கறக்கும் வேற்பு. (இ-ன்.)-இனிய சொல்லிற் செம்மைப் பொருள் கூறுகாவாத லால் இனிய செங்கா எனலாயிற்று. மெய்ப்புகழ் காணுதற்குப் புலவர் காவில் வீறுடன் இருப்பது வேண்டப்பட்டது. நாவிற் றிருப்பதன் காரணம் கவிவாழ்ார் எய்ப்பினில் வைப்பாதலான் என இயைபு பட வந்தது. எய்த்தபோது கொள்ளற்கு வைத்த விதி எ-று., மடவோர் உண்ணுது ஈயாதுவைக்கும் விதியின் வேறு தோன்றக் கவிவாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/278&oldid=727919" இலிருந்து மீள்விக்கப்பட்டது