பக்கம்:Pari kathai-with commentary.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 (6. ஒளவை பறியுண்ட யறியவல்ல மதிநுட்ப விரகினைக்குறிப்பது. பகுத்தறிய-பாகுபடு த் துணரும் வண்ணம் செல்வி-செவிச் செல்வமுடையவள். சில சொல்லறேற்ருதவர்" (குறள் 649) என்பதற்ை சிலவே மொழிதலின் அருமையுணரப்படும். சில மொழிதல் இவட்கியல்பென்பது அரும் பெரும் பொருள் பொதித்த இருசீரோடியான் ஒதிய அ றவுரைச் குத் திரங்களான் அறிக. செருவெஞ்சேய் பாரி-போரை விரும்பிய முரு கக்கடவுளை பொத்த வேள்பாரி; செருவெஞ்சேய் பெருவிறஞடே' (புறம் 120) என்பர் கபிலர் ஈண்டுச் சேயென்றது புலவர் தாங்தெரி யும் புலமையனதலானும் தன்னையடைந்தார்க்கருளற் சிறப்பானும் எனவுணர்க. பாரிபரிந்து பலவாறுவந்தான் என்க. பரிதல்-இது காறும் ஒளவையைக் கேளாமற் கழித்ததற்கு உள்ளம் இரங்குதல். பகுத்தறிய மொழிந்ததனுல் ஒவ்வொரு வகையிலும் இவனுக்குண்டா கிய உவப்புக் கருதிப் பலவாறுவந்தான் எனப்பட்டதி. o (57) 287 இன்பே நிறைந்த விதய நிறைந்துவழி யன்பே நிறைந்த வணிமொழியாற்-போன்போல்வாட் குன்னில்லே யிஃதா வுவந்துறைகேன் ருனுேப்புத் தன்னில்லா வேள்பாரி தான். (இ-ள்)-தாமின்புறுவதற்கு உலகு துன்புறுவதாகும் பிற பொருள் போலாது தாமும் உலகமும் ஒருங்கின்புறுவது கல்வியாலாத லின்அதனைக் கேட்டலான் இன்பே விறைந்த இதயம் எனப்பட்டது. அன்பே ஆர்வமொழியை உண்டுபண்ணுதல் கருகி அவ்விதயத்து விறைந்து புறம் வழியும்அன்பே அணிமொழியினிறைந்தது குறித்தது. அணிமொழி-பூஅத ற்கினிய அணிபோற் போற்றற்குரிய மொ ழிக ளான், உறை கென்ருன் என்க. பொன்போல்வாட்கு - பொன்போல விரும்பற்குரியாட்கு. பொன் பெரிதாகாதென்று இதி கூறிஞன் என் பதி கு. றிப்பாற்கொள்க. இஃது உன் இல்லமேயாக விரும்பி அமர்க என்ருன் என்க. ஒளவை மனையாக்கியதன் கட் டான் ஒதுக்கிருத்தல் கருதியவாரும் 'இது வினதில்லமென்ருன்' என்ருர் சிந்தாமணி யிலும் (544). தனக்கு ஒப்பில்லா வேள்பாரி உறைக என்ருன் எ. று. கோயிலினுள்ளவெலாமும் இவட்குரிமையாக்குதல் குறித்ததாம் எனினும் பொருந்தும். உறைக என்றதனுலிவன் இவளைப்புறன் செல விட மனமில்லாமை காட்டியது. 58) 288, டாரி மொழிந்த படிகேட்டுக் கற்றுயர்ந்த காரி யெதுவு நவிலாமற்-பேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/285&oldid=727927" இலிருந்து மீள்விக்கப்பட்டது